Home 13வது பொதுத் தேர்தல் நாடாளுமன்றம் இன்று கலைக்கப்படவில்லை

நாடாளுமன்றம் இன்று கலைக்கப்படவில்லை

638
0
SHARE
Ad

A8D3DB75C9BCB34FB40DD4863A1D7கோலாலம்பூர், மார்ச் 20 – நாடாளுமன்றம் இன்று கலைக்கப்படலாம் என்று அனைவரும் பரவலாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில், பிரதமர் அலுவலகம் சார்பாக, ட்விட்டர் என்ற சமூக வலைத்தளம் மூலமாக வெளியிட்டுள்ள செய்தியில், ‘நாடாளுமன்றம் இன்று கலைக்கப்படும் என்ற வதந்திகளில் உண்மை இல்லை’ என்று கூறியுள்ளனர்.