editor
Kit Siang leaving Ipoh Timur for a Johor seat?
SENAI, March 16 -– Is DAP adviser Lim Kit Siang leaving his Ipoh Timur parliamentary seat for a new one in Johor?
According to a...
வடிவேலுவின் அடுத்த படத்தில் இருந்து சிம்புதேவன் விலகல்?
சென்னை, மார்ச் 16 - தனது வாயினாலேயே பல ஆண்டுகளாக தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நகைச்சுவை நடிகர் வடிவேலு, அதே வாயினாலேயே சில ஆண்டுகள் சினிமாவை விட்டே ஒதுங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த...
இத்தாலியுடனான தூதரக ரீதியான உறவை கைவிட்டது இந்தியா
டெல்லி, மார்ச் 16 - கேரளத்தில் மீனவர்கள் இருவரை கொலை செய்த மாலுமிகளை திருப்பி அனுப்ப மறுத்ததால், இத்தாலியுடனான தூதரக ரீதியான உறவை இந்தியா கைவிட முடிவு செய்துள்ளது.
அரபி கடற்பரப்பில் மீனவர்களைப் படுகொலை...
“நல்ல திரைப்படப் பாடல்களும் இலக்கியமே” – கவிஞர் பிறைசூடன்
சென்னை, மார்ச் 16 – “நல்ல திரைப்படப் பாடல்களையும் இலக்கியம் என்று வகைப்படுத்தலாம்” என்று கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான பிறைசூடன் கூறியுள்ளார்.
ஆரணி அருகேயுள்ள குண்ணத்தூர் ஸ்ரீபாரதி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் அண்மையில்...
பாலாவின் இறுதிச் சடங்குகள் நிறைவேறின-வான் அசிசாவும் தலைவர்களும் அஞ்சலி.
ரவாங், மார்ச் 16 – நாட்டையே தனது சத்தியப் பிரமாணங்களாலும், அல்தான்துன்யா மரணம் குறித்த தகவல்களாலும் உலுக்கி எடுத்து, திடீரென்று நேற்று அகால மரணமடைந்த தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்தின் இறுதிச் சடங்குகள் இன்று...
இந்தியாவில் வாழும் இத்தாலியர்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்-தூதரகம் வேண்டுகோள்
புதுடெல்லி, மார்ச் 16-இத்தாலி கடற்படையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் (படம்) இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் இந்திய எல்லைக்குள் நடைபெற்றதாக கேரள அரசு அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. ஆனால்,...
கவிஞர் வைரமுத்துவின் தந்தை காலமானார்
மதுரை, மார்ச்.16-கவிஞர் வைரமுத்துவின் தந்தை ராமசாமி தேவர்(87) சிறுநீரக கோளாறு காரணமாக மரணம் அடைந்தார்.
தேனிமாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டியை சேர்ந்தவர் ராமசாமி தேவர்.
கவிஞர் வைரமுத்துவின் அப்பாவான ராமசாமி தேவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு...
2ஜி ஊழல்:கனிமொழி பெயர் நீக்கம்?
புதுடில்லி ,மார்ச்.16- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திமுக நாடாளுமன்ற உறுப்பின்ர் கனிமொழிக்கு எதிராக சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கில், நேற்று நடைபெற்ற விசாரணையில் எதிர்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சாட்சிகள் பலவீனமாக உள்ளதாக...
போப் ஆக வேண்டும் என்பதற்காக எங்கள் காதல் கைகூடவில்லையோ!போப் பிரான்சிஸின் முன்னாள் காதலி
வாடிகன்,மார்ச்.16-போப்பாண்டவராக இருந்த 16-ம் பெனடிக்ட் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, புதிய போப்பாண்டவராக அர்ஜென்டினாவின் பிரான்சிஸ் (77) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மார்ச் 19-ல் அவர் போப்-பாக பதவி ஏற்க உள்ள நிலையில், அவரது கடந்த கால...
‘ ஏழை மக்களுக்காக தேவாலயம் ’- போப் முதல் பேச்சு
வாடிகன், மார்ச்.16- உலகில் உள்ள தேவாலயங்கள் ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் ஏழைகளுக்கு உதவும் எண்ணம் வளர வேண்டும் என்று புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள போப் பிரான்ஸிஸ் கூறினார்.
16ம் பெனடிக்ட் ஓய்வு...