Home Authors Posts by editor

editor

59719 POSTS 1 COMMENTS

டாக்டர் பட்டம் வாபஸ் பெறப்பட்டதால் ஜெர்மனி கல்வி துறை அமைச்சர் ராஜினாமா

பெர்லின்,பிப்.10-  டாக்டர் பட்டம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய ஜெர்மனி கல்வி துறை அமைச்சர், தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். ஜெர்மனியின் கல்வி மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் அனெட் சாவன். இவர்...

வீட்டு சிறையில் இருந்த போது மகாத்மா காந்தி எழுதிய அரிய கடிதம் ஏலம்

லண்டன்,பிப்.10- இங்கிலாந்து அதிகாரிகளுக்கு மகாத்மா காந்தி எழுதிய கடிதம் ஏலத்துக்கு வருகிறது.இங்கிலாந்து ஆதிக்கத்தை எதிர்த்து இந்தியாவில் சுதந்திர போராட்டம் தீவிரம் அடைந்த நேரம். வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்த போது கடந்த 1943ம்...

கும்ப மேளா: ‘3 கோடி’ பக்தர்கள் புனித நீராடுகின்றனர்

யமுனா, பிப்.10- இந்தியாவில் மஹா கும்ப மேளா பண்டிகையின் முக்கிய நீராடல் தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் இடத்தில் மூன்று கோடி பக்தர்கள் புனித நீராடினார்கள் என்று மதிப்பிடப்படுகின்றது. 6 நீராடல்...

தெக்குன் கடனுதவி சிறு நடுத்தர வியாபாரிகளை தொழில் முனைவர்களாக உருவாகியுள்ளது – ...

கோலாலம்பூர்,பிப்.10-  தெக்குன் கடனுதவித் திட்டத்தின் வழி இந்திய சமுதாயத்தினரை சிறந்த தொழில் முனைவர்களாக உருவாகியுள்ளது.  இந்த கடனுதவியை அதிகரிக்கும் பட்சத்தில் இந்தியர்களின் பொருளாதார வளர்ச்சி அடையும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன்...

பிரதமர் பதவிக்காக அம்னோ – பாஸ் – பி.கே.ஆர். அரசியல் பிச்சைக்காரர்களாக இருக்கின்றனர் –...

கோலாலம்பூர்,பிப்.10- பிரதமர் பதவிக்காக சிறுபான்மை இனங்களிடமிருந்து கையேந்தும் பிச்சைக்காரர்கள் அம்னோ – பாஸ் – பி.கே.ஆர். கட்சியினர் ஆகி விட்டார்கள் என்று மகாதீர் வர்ணித்துள்ளார். அவ்வாறு சிறுபான்மையினரிடம் கையேந்தும் போது அரசியல் ரீதியாக அவர்கள்...

மகாதீர் கருத்துக்களால் தே.மு.வாக்குகளை இழக்கும்.

கோலாலம்பூர்,பிப்.10- தேசிய முன்னணிக்காக பிரச்சாரம் செய்வதாக கூறிக் கொண்டு மகாதீர் விடுக்கும் அறிக்கைகள்  மாறாக மக்கள் கூட்டணிக்கு நன்மையையே கொண்டு வந்து சேர்ப்பதாகவும், அவர் வாயைத் திறக்கும் ஒவ்வொரு முறையும் தேசிய முன்னணி...

“Dr M must apologise to Ambiga, Bar Council” – Bersih

PETALING JAYA, Feb 10 - Bersih wants former Prime Minister Dr Mahathir Mohamad to retract his statement that the federal constitution must be amended...

துன் மகாதீர் மன்னிப்பு கேட்க வேண்டும்

கோலாலம்பூர், பிப்.10- பெர்சே அமைப்பின் இணைத்தலைவர் டத்தோ அம்பிகா, வழக்கறிஞர் மன்றத் தலைவர்கள்  குடியுரிமையை ரத்து செய்யும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்  என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் கூறியதை...

பெர்சே இணைத்தலைவர் டத்தோ அம்பிகாவின் குடியுரிமையை பறிக்க அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும்...

கோலாலம்பூர், பிப்.10- அரசாங்கத்தை எதிர்க்கும் பெர்சே இணைத்தலைவர் டத்தோ எஸ்.அம்பிகா போன்ற வழக்கறிஞர்களின் குடியுரிமையைப் பறிக்கும் வகையில் அரசியல் சட்டத்தை  திருத்த வேண்டும் என்று துன் மகாதீர் கருத்துரைத்துள்ளார். அவ்வாறு அரசியல் திட்டத்தை திருத்த...

சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள்: கோலாலம்பூர் தெருக்கள் வெறிச்சோடின; நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்!

பிப்ரவரி 10 – சீனப்புத்தாண்டை நாடு முழுமையிலும் சீனர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடத் தொடங்கிய வேளையில், வார இறுதியோடு வரும் நீண்ட விடுமுறையால் இலட்சக்கணக்கான மலேசியர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பத் தொடங்கினர். இதனால், நெடுஞ்சாலைகளில்...