editor
திருப்பதி ஏழுமலையான் கோவில் காணிக்கைகளை சரி பார்க்கும் பணி ஆரம்பம்
திருப்பதி,ஜன.19 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கப்படும் தங்கம், வெள்ளி நகைகள் சரி பார்க்கும் பணி தொடங்கியது.
தேவஸ்தான கஜானாவில் சேர்க்கப்படும் இந்த நகைகள் சரிபார்க்கும் பணி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். அந்த...
மெக்சிகோ: டிவி ஊழியர்கள் வேடத்தில் போதை பொருள் கடத்திய 18 பேர் கைது
மனாகுவா,ஜன.19- நிகாராகுவா நாட்டில் டி.வி.ஊழியர்கள் என்ற போர்வையில் போதை பொருள் கடத்திய, மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மெக்சிகோவில் இருந்து மத்திய அமெரிக்க நாடுகளுக்கு கடத்தப்படும் போதைப் பொருள்...
அமெரிக்காவுக்கு பார்சலில் வந்த 18 மனித தலைகள்
இல்லினாய்ஸ், ஜன. 18- அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் விமான நிலையத்துக்கு இத்தாலி ரோம் நகரில் இருந்து பார்சல் ஒன்று வந்தது. அதை அமெரிக்காவில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் செய்து பரிசோதித்தனர். அப்போது...
கோவில் மணி அடிக்கக் கூடாது : காஜாங் நகராண்மையின் உத்தரவு ரத்து
பாங்கி, ஜனவரி 19 – காஜாங் நகராண்மைக் கழகம் அண்மையில் பாங்கி லாமாவில் உள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் கோவில் மணி அடிக்கக் கூடாது என வழங்கிய உத்தரவு பலத்த சர்ச்சைக்குள்ளானது.
இதனைத் தொடர்ந்து...
சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர்: மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா...
சென்னை, ஜனவரி 19 - சென்னை விமான நிலையத்தின் இரண்டாவது புதிய உள்நாட்டு முனையத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று மத்திய அரசை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்...
சந்தானம் காமெடி பண்றார் – பாக்யராஜ் வேதனை பேட்டி
சென்னை,ஜன.19- திரைக்கதை மன்னனுக்கு இப்படியொரு சோதனை வந்திருக்கக் கூடாது. தனது மகனை வைத்து அவர் எடுக்க நினைத்த இன்று போய் நாளை வா ரீமேக்கை அவரின் அனுமதியில்லாமல் சுட்டு படமாக்கியதோடு அதனை இல்லை...
சந்தானம் – பவர் ஸ்டார் கூட்டணி மீண்டும் கைகோர்க்கிறது
சென்னை,ஜன.19 தமிழ் திரையுலகத்திற்கும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் கோமாளியாக இருந்த நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்தான், தற்போதைய தமிழ் சினிமாவின் வசூல் நாயகன்.
ஆம், பொங்கலுக்கு வெளியான படங்களில் பவர் ஸ்டாரும், சந்தானமும் இணைந்து...
சேவை வரி குறித்து பேச்சு வார்த்தை நடத்த நடிகர், நடிகைகள் டெல்லி பயணம்
சென்னை,ஜன.19 சேவை வரி குறித்து நடிகர், நடிகைகளிடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதை தொடர்ந்து, நடிகர், நடிகைகள் டெல்லி செல்கிறார்கள்.
நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு மத்திய அரசு...
பவானிக்கு ஆதரவாக இன்று பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் போலீஸ் புகார் – ஆர்ப்பாட்டம்
கோலாலம்பூர், ஜனவரி 19 – உத்தாரா பல்கலைக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவி கே.எஸ்.பவானிக்கு ஆதரவாக பல இந்திய அமைப்புக்களும், தனிநபர் குழுக்களும் இன்று தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவிருப்பதாகவும்,...
India to woo Singapore investors in Steel industry
SINGAPORE, Jan 18 -- Indian Government's Steel Secretary D R S Chaudhary has projected the potential of Indian steel industry before Singapore investors, including...