Home நிகழ்வுகள் கோ.சு.கி. தமிழ்மாறனின் நூல் வெளியீடு

கோ.சு.கி. தமிழ்மாறனின் நூல் வெளியீடு

750
0
SHARE
Ad

bookகோலாலம்பூர், பிப்.13- கவிஞர் கோ.சு.கி. தமிழ்மாறனின் ‘நினைத்து பார்க்கிறேன்’ நூல் வெளியீட்டு விழா 20.2.2013 புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு கோலாலம்பூர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா அரங்கம்,  விஸ்மா துன் சம்பந்தன் முகவரியில் நடைபெறும்.

தமது உள்ளத்தில் உள்ள எண்ணங்களுக்கு புத்துயிர் ஊட்டியிருக்கும் இவர் நல்ல சிந்தனையாளர் ஆவர்.

இவர் சுறுசுறுப்பு மாறதவர், தம் மனதில் பட்டதை தயக்கம் இன்றி எடுத்துரைக்கும் துணிவு மிக்கவர்.

#TamilSchoolmychoice

தம் காலத்தில் சந்தித்த மனிதர்கள் மற்றும் அவர்களின் குணாதிசயங்கள் ஆகியவற்றோடு தம் எண்ணத்தையும் சேர்த்து செதுக்கியுள்ளார் இந்நூலில்.