editor
சமையல் எரிவாயு கொள்கலன் எண்ணிக்கை 9-ஆக உயர்வு!
புதுடில்லி: ஜன.17-சமையல் எரிவாயு கொள்கலன்களை 6-லிருந்து 9 ஆக உயர்த்தி வழங்கிட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கு (சிலிண்டருக்கு) கட்டுப்பாட்டு (ரேஷன்) முறை...
“ பேசித்தீர்த்துக்கொள்வோம் ..வாங்களேன் ” அழைக்கிறார் ரப்பானி கர்
இஸ்லாமாபாத் - ஜன.17- இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான எல்லை பிரச்னை பூதாகாரமாகி வரும் வேளையில் இந்த சூட்டை தணிக்க இரு தரப்பினரும் பேசி தீர்த்துக்கொள்வோமே என இந்தியாவுக்கு பாக்கிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் ஹினா...
விஜய் நடிக்கும் புதிய படம் தலைவா
சென்னை,ஜன.17- 2012ல் துப்பாக்கி திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தவர் நடிகர் விஜய்.
இவர் அடுத்ததாக இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ்...
ஜல்லிக்கட்டில் ஒருவர் பலி – 67 பேர் காயம்
மதுரை, ஜன. 16- பொங்கல் திருநாள் என்றாலே தென்மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுதான் நினைவுக்கு வரும். உயிரை பணயம் வைத்து இளைஞர்கள் காளைகளை பிடிக்கும் இந்நிகழ்வைக் காண பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருவது வழக்கம். அந்த...
பெட்ரோல் விலை லிட்டருக்கு 35 காசு உயர்வு
புது டெல்லி, ஜன. 17 - சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததை தொடர்ந்து பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 35 காசு இந்தியாவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வரும்...
SW1M event a brainwashing session, claims Bawani
Jan 17 - The Suara Wanita 1Malaysia (SW1M) event, footage of which catapulted her to fame, was an attempt at brainwashing university students, accused...
COMMENT: Can Deepak bring down Umno?
Jan 17 - The need, greed and obsession for money, wealth and power at its most corrupt can all be seen in the trials...
பாரம்பரிய கலைகளை நினைவுறுத்தும் வகையில் ஆஸ்ட்ரோ வானவில்லில் “பொங்கு தமிழ்”
கோலாலம்பூர்,ஜன.16- நமது பராம்பரிய கலைகள் குறித்து அறிந்து வைத்திருக்கிறோமா என்றால் இல்லை என்ற பதிலே நம்மிடம் இருந்து வெளிப்படும். காரணம் சில பராம்பரிய கலைகள் மறக்கப்பட்டு விட்ட வேளையில், பல பராம்பரிய கலைகள்...
பவானி-ஷரிபா விவகாரம்: ஷரிபாவுக்கு எதிராக இணையத் தளங்களில் கண்டனக் குரல்கள்
கோலாலம்பூர், ஜனவரி 16 – உத்தாரா பல்கலைக் கழக கருத்தரங்கில் ஒன்றில் நடந்த வாக்குவாதங்கள் இணையத் தளங்களிலும், முகநூல் பக்கங்களிலும் சூறாவளி வேகத்தில் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து 1மலேசியா சுவாரா வனிதா அமைப்பின்...
115 வயது உலகின் வயதான மூதாட்டி ஜப்பானில் மரணம்!
ஜப்பான், ஜனவரி 16 - உலகின் அதிக வயதான பெண்மணியாக கருதப்பட்டவர் ஜப்பானில் உள்ள கவாசாக்கி நகரில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
உலகின் அதிக வயதான பெண்மணி என்ற பெருமைக்கு உரியவர் ஜப்பான்...