Home 2014

Yearly Archives: 2014

It Would Not Hurt Christians To Not Use The Word Allah – Dr...

Kuala Lumpur, Jan 2- The belief or faith of the Christians in the peninsula in the religion will not be affected even if they...

Illegal Rally, Undemocratic Act – Tun Dr Mahathir

Kuala Lumpur, Jan 2 - Former Prime Minister Tun Dr Mahathir Mohamad condemned the illegal rally held during the new year eve celebration last...

காயமடைந்த காவலர் படத்தை வெளியிட்ட விவகாரத்தில் காவல்துறை மன்னிப்பு!

கோலாலம்பூர், ஜன 2 - விலையேற்றத்திற்கு எதிராக டத்தாரான் மெர்டேக்காவில் கடந்த 31 ஆம் தேதி இரவு நடைபெற்ற பேரணியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் காயமடைந்ததாகக் கூறி பிடிஆர்எம் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்த புகைப்படத்திற்கு பலரும்...

டத்தாரான் மெர்டேக்காவில் நடந்தது ஜனநாயகமற்ற பேரணி – மகாதீர் கருத்து

கோலாலம்பூர், ஜன 2 - டத்தாரான் மெர்டேக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடந்த பேரணி ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கண்டனம் தெரிவித்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிரச்சனை ஏற்படுத்தும் நோக்கத்தில் அந்த கூட்டம்...

இந்தியாவின் “அமுல்” பால் பொருட்கள் அமெரிக்காவில் உற்பத்தி!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} ஜனவரி 1 – இந்தியாவின் புகழ் பெற்ற “அமுல்” (Amul) முத்திரை சின்னம் கொண்ட பால் பொருட்கள்...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

ஜனவரி 1 - 2013 ஆம் ஆண்டிற்கு விடை கொடுத்து 2014 புத்தாண்டை வரவேற்கும் கோலாகல கொண்டாட்டங்களும், நிகழ்வுகளும் நேற்று இரவு தொடங்கி உலகம் முழுவதும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த இனிய...