Home உலகம் ஈரான் அதிபர்- வெளியுறவு அமைச்சர் ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டனர்!

ஈரான் அதிபர்- வெளியுறவு அமைச்சர் ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டனர்!

511
0
SHARE
Ad

டெஹ்ரான் : ஈரானிய அதிபர் எப்ராஹிம் ராய்சி பயணம் செய்த இலங்கூர்தி (ஹெலிகாப்டர்) விபத்துக்குள்ளான நிலையில், அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த யாரும் உயிருடன் இல்லை என்பது உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஈரானிய அதிபர் எப்ராஹிம் ராய்சி, ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹோசெய்ன் அமிர் அப்துல்லாஹியன் ஆகியோர் மரணமடைந்தது உறுதியாகியிருக்கிறது.