Wednesday, December 2, 2020
Home Tags ஈப்போ சிலை உடைப்பு

Tag: ஈப்போ சிலை உடைப்பு

கோயில் சிலைகள் உடைப்பு விவகாரம்: காலிட்டுக்கும், டாக்டர் ஜெயேந்திரனுக்கும் இடையில் கருத்து மோதல்!

ஈப்போ - ஈப்போ ஸ்ரீமுனீஸ்வரர் அம்மன் ஆலயத்தில் சிலைகள் உடைக்கப்பட்ட விவகாரத்தில், இரண்டு விதமான கருத்துகள் நிலவி வருகின்றன. சிலையை உடைத்த நபருக்கு மனநலப் பிரச்சனைகள் இருந்ததால், அவர் 2013-ம் ஆண்டு முதல் தனியார்...

ஈப்போ சிலைகள் உடைப்பு விவகாரம்: 29 வயது ஆடவர் மீது இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன!

ஈப்போ - ஈப்போவில் கடந்த வாரம் இந்து ஆலயம் ஒன்றில் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த சிலைகளை அடித்து நொறுக்கிய 29 வயது ஆடவர் மீது நேற்று வெள்ளிக்கிழமை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு குற்றச்சாட்டுகள்...

மனநோயாளி ஏன் குறிப்பாக இந்து கோவிலைத் தாக்க வேண்டும்? – இராமசாமி கேள்வி!

ஈப்போ - ஈப்போவில் சிலைகள் உடைக்கப்பட்ட ஸ்ரீ முனீஸ்வரர் அம்மன் கோவில் ஆலயத்தை பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி.இராமசாமி நேற்று பார்வையிட்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து...

சேதமடைந்த சிலைகளை மறுசீரமைப்பு செய்ய ஈப்போ ஆலயத்திற்கு 30,000 ரிங்கிட் நிதி!

ஈப்போ - ஈப்போவில் சேதமடைந்த ஸ்ரீ முனீஸ்வரர் அம்மன் ஆலயத்தின் சிலைகளை மறுசீரமைப்பு  செய்ய பேராக் மாநில அரசாங்கம், ஆலய நிர்வாகத்திற்கு 30,000 ரிங்கிட் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது. அதற்கான அறிவிப்பை நேற்று மாநில...

சிலை உடைப்பிற்கும், ஜாகிர் நாயக் சொற்பொழிவிற்கும் தொடர்பிருக்கலாம் – ஹிண்ட்ராப் கூறுகின்றது!

கோலாலம்பூர் - ஈப்போவில் இந்து ஆலயம் ஒன்றில் நேற்று மர்ம நபரால் தெய்வ உருவச் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தை அறிந்து ஹிண்ட்ராப் அதிர்ச்சியடைந்துள்ளது. இது குறித்து ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,...