Home Tags காஜல் அகர்வால்

Tag: காஜல் அகர்வால்

பேஸ்புக்கில் காஜல் அகர்வாலுக்கு 1 கோடி ரசிகர்கள்!

சென்னை, மே 10 - காஜல் அகர்வால் பேஸ் புக்கில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகை என்ற சாதனை படைத்துள்ளார். இவரது பேஸ்புக் வளைதளத்தில் 1 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் சேர்ந்துள்ளனர். சுருதிஹாசனை 62...

முன்னணி தமிழ் சினிமா நடிகைகள் வாக்களிக்கவில்லை!

சென்னை, ஏப்ரல் 24 - தமிழ் சினிமாவில் உச்சத்திலிருக்கும் பெரும்பாலான நடிகைகள் இன்று வாக்களிக்கவில்லை. ஏனெனில், சென்னையிலோ அல்லது  பிற மாநிலங்களிலோ வாக்குரிமையே இல்லை. பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணியிலிருக்கும் நடிகைகள் தமிழ் நாட்டைச்...

ஒரு படம் நடித்தாலும் அது நல்ல படமாக இருக்க வேண்டும் -காஜல் அகர்வால்!

சென்னை, மார்ச் 8 - துப்பாக்கி, ஜில்லா உள்ளிட்ட பல்வேறு தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தவர்  காஜல் அகர்வால். திடீரென்று படங்கள் ஒப்புக்கொள்ளும் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டார். 2 படங்களில் மட்டுமே அவர் நடித்து...

நயன்தாராவிடம் வாய்ப்பை பறிகொடுத்தது ஏன்? -காஜல் பதில்!

சென்னை, பிப் 28 - நயன்தாராவிடம் வாய்ப்பை பறிகொடுத்தது ஏன் என்பதற்கு பதில் அளித்தார் காஜல் அகர்வால். தமிழில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக ஒரு படம், தெலுங்கில் 2 படங்கள்...

தெலுங்கு படஅதிபருடன் காஜல் அவர்வால் காதல்: பரபரப்பு தகவல்

ஜூலை 6- நடிகை காஜல் அவர்வால் தெலுங்குபட அதிபரை காதலிப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதனால் புதுப்படங்களில் நடிப்பதை நிறுத்தியுள்ளார். கமலஹாசன், பவன் கல்யாண் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்புகளையும் உதறிவிட்டார். தெலுங்கு பட உலகில்...

கேட்ட சம்பளம் கொடுக்காததால் கமலுடன் நடிக்க மறுத்த காஜல் அகர்வால்

ஜூன் 29- முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்க நடிகைகள் போட்டி போடுவதுண்டு. முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் போது சம்பளத்தை பற்றி கதாநாயகிகள் கவலைப் படுவதில்லை. ஆனால் நடிகை காஜல் அகர்வால் இதற்கு நேர்...

காஜல் அகர்வால் மீது இலியானா காட்டம்!

பிப்.22- காஜல் அகர்வால்-இலியானா என்ற இரு அழகுப் புயல்களும், பாலிவுட்டை மையம் கொண்டிருப்பதால், அங்கு கடும்  சூறாவளிக் காற்று, சுற்றிச் சுழன்று அடிக்கிறது. இருவருக்கும் இடையே, கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில்,...