Home Tags சென்னை

Tag: சென்னை

சென்னை வெள்ளம் – இறுதி நிலவரம் – ஒரு வரிச் செய்திகள்!

சென்னை - தமிழகத் தலைநகரை உலுக்கியுள்ள வெள்ளம் தொடர்பில், இன்று வெள்ளிக்கிழமை காலை வரையிலான இறுதி நிலவரங்கள் - ஒரு வரிச் செய்திகளாக! சென்னையில் மட்டும் 20 பேரிடம் மீட்புக் குழுக்கள்  பணிகளில் ஈடுபட்டுள்ளன. மேலும்...

தமிழகத்திற்கு மேலும் கூடுதலாக 1000 கோடி ரூபாய் நிதி உதவி!

சென்னை - இன்று சென்னை வெள்ள நிலவரத்தை நேரடியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ள சென்னை வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் ரோசய்யாவும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் வரவேற்றனர். தமிழகத்துக்கான நிவாரண...

சென்னை மக்களுக்காக ஓங்கி ஒலித்த நடிகர் சித்தார்த்தின் குரல்!

 - சென்னை கடந்த சில வாரங்களாகவே மழையின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட போதும், வட இந்திய ஊடகங்கள் அது குறித்து பெரிய அளவில் செய்திகளை வெளியிடாமல் மெத்தனப்போக்கை கடைப்பிடித்து வந்தன. உள்ளூர் அரசியல்வாதிகளும்...

சென்னைக்காக கூகுளும் களமிறங்கியது!

சென்னை - சென்னை முற்றிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இயற்கைப் பேரழிவுகள் குறித்து அவசர கால தகவல்களை வெளியிடும் 'க்ரைசிஸ் ரெஸ்பான்ஸ்' (Crisis Response) பக்கத்தை கூகுள் திறந்துள்ளது. இந்த பக்கத்தின் மூலம்...

மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் – ஜெயாவிடம் மோடி உறுதி!

சென்னை - சென்னை வெள்ளம் குறித்து முதல்வர் ஜெயலலிதாவிடம் தொலைபேசி வழியாக பேசிய இந்தியப் பிரதமர் மோடி, தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும், ஒத்துழைப்பையும் தருவதற்கு மத்திய அரசு தயாராக இருப்பதாக உறுதி...

சென்னை வெள்ளத்தின் உக்கிரத்திற்கு சைதாப்பேட்டை பாலமே சாட்சி!

சைதாப்பேட்டை பாலத்தின் பழைய படம் சென்னை - சென்னை வெள்ளம் காரணமாக காசி திரை அரங்கம் பகுதியில் இருக்கும் மேம்பாலமும், சைதாப்பேட்டை பாலமும் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. வெள்ளத்தின் உக்கிரத்தை உணர்த்தும் வகையில்...

சென்னை வெள்ளம்: 50 விமானங்கள் இரத்து!

சென்னை - மழை வெள்ளம் காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளுக்கு புறப்பட  இருந்த 50 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.  

சென்னை வெள்ளம்: பகுதி வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

சென்னை - சென்னையின் வெளிப்புற பகுதிகள் மட்டுமல்லாது நகரின் மிக முக்கியமான பல்வேறு இடங்களிலும் வெள்ளம் சூழந்துள்ளது. வீடுகளுக்கு உள்ளேயும் மழை வெள்ளம் புகுந்துள்ளதால், பலர் அதில் சிக்கி பரிதவித்து வருகின்றனர். மீட்புப்...

வண்டலூர் வன உயிரிகள் சரணாலயத்தின் சுற்றுச் சுவர் உடைந்தது!

சென்னை - சென்னை வெள்ளக்காடாக மிதக்கும் நிலையில், சென்னையின் முக்கிய சுற்றுலாத் தளமான வண்டலூர் வன உயிரிகள் சரணாலயத்தின் சுற்றுச் சுவர், வெள்ளம் காரணமாக 200 மீட்டர் தூரத்திற்கு 8 இடங்களில் உடைந்துள்ளதாக தகவல்கள்...

சென்னையின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னை - தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ள நிலையில், நேற்று முதல் சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்யும் மழை...