Home Featured தமிழ் நாடு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் – ஜெயாவிடம் மோடி உறுதி! Featured தமிழ் நாடுSliderதமிழ் நாடு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் – ஜெயாவிடம் மோடி உறுதி! December 2, 2015 793 0 SHARE Facebook Twitter Ad சென்னை – சென்னை வெள்ளம் குறித்து முதல்வர் ஜெயலலிதாவிடம் தொலைபேசி வழியாக பேசிய இந்தியப் பிரதமர் மோடி, தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும், ஒத்துழைப்பையும் தருவதற்கு மத்திய அரசு தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளார்.