Tag: சென்னை
சரவணனுக்கு சென்னை ரோட்டரி சங்கத்தின் ‘குளோபல் ஐகோன்’ விருது!
சென்னை : மலேசிய இந்திய அரசியல்வாதிகளில், தமிழர்கள் வாழும் அயல்நாடுகளில் இலக்கிய உரை நிகழ்த்தவும் தமிழ் மொழி தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கு பெறவும் எப்போதும் அழைக்கப்படுபவர் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மலேசிய இந்திய...
சென்னை – பினாங்கு இடையில் நேரடி விமான சேவை – ஸ்டாலின் மோடியிடம் கோரிக்கை
சென்னை : ஜனவரி 2-ஆம் தேதி, புத்தாண்டின் தொடக்க நாளில் சென்னை வந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. அந்த நிகழ்ச்சிகளில் மோடியுடன் கலந்து கொண்டார் தமிழ்நாடு...
சென்னையில் வடியாத வெள்ளம் – முடியாத அரசியல் மோதல்
சென்னை : புயலுடன் கூடிய பெருமழையால் சென்னை முழுக்க கடும் பாதிப்புகள் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திமுக அரசாங்கம் மீதான கண்டனக் கணைகள் பெருகி வருகின்றன.
வெள்ளம் பல இடங்களில் வடிந்து வருகின்றது....
சென்னையில் கடும் மழை – புயல் சின்னங்கள் – விமானப் பயணங்கள் ரத்து
சென்னை: தமிழ் நாடு தலைநகர் சென்னையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்து,...
சகாயம் அரசியலில் கால் பதிக்கிறார்
சென்னை: தமிழகத்தில் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என்று பெயர் எடுத்த சகாயம், அரசியலில் கால் பதிக்கப் போவதாக கூறியுள்ளார்.
சென்னையில், "அரசியல் களம் காண்போம்" என்ற தலைப்பில் சகாயத்தை அரசியலுக்கு அழைக்கும் பொதுக் கூட்டம்...
சென்னை திரும்பினார் சசிகலா- அதிமுக கொடி பயன்படுத்த மறுப்பு
சென்னை: சசிகலா இன்று திங்கட்கிழமை பெங்களூரிலிருந்து சென்னைத் திரும்பியுள்ளார். அவருக்கு அதிமுக கொடியைப் பயன்படுத்தும் அனுமதியை காவல் துறை மறுத்துள்ளது. ஆயினும், காவல் துறை விதித்த தடையை மீறி அதிமுக கொடி பொருந்திய...
4 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குப் பிறகு சசிகலா விடுதலையானார்
சென்னை: சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்த சசிகலா இன்று புதன்கிழமை விடுவிக்கப்பட்டார்.
நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று விடுவிக்கப்படுவார் என்று அண்மையில் தெரிவிக்கப்பட்டது.
2017- ஆம் அவர் பெங்களூரில் உள்ள...
மெரினா கடற்கரையில் அக்டோபர் 31 வரை பொது மக்களுக்கு அனுமதி இல்லை
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் வருகிற அக்டோபர் 31- ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அண்மையில், தமிழகத்தில் அக்டோபர் 31 வரை ஒரு சில நடவடிக்கைகளுக்கு...
தமிழகத்தில் அக்டோபர் 31 வரை திரையரங்குகள் செயல்படத் தடை
சென்னை: திரையரங்குகளில் சமீபத்திய வெளியீடுகளைக் கண்டு இரசிக்க தமிழகம் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
தமிழக அரசு செவ்வாய்க்கிழமை கொவிட்19 தொற்றால் தூண்டப்பட்ட ஊரடங்கு உத்தரவை அடுத்து, அக்டோபர் 31 வரை புதிய...
சென்னை மருத்துவ மாணவர்களுக்கு நாடு திரும்ப உதவிய சோனு சூட்
100 மாணவர்கள் நடிகர் சோனு சூட் உதவியுடன் மாஸ்கோவிலிருந்து சென்னைக்கு வந்தனர்.