Home Tags சென்னை

Tag: சென்னை

சாத்தான் குளம் : 6 காவல் துறை அதிகாரிகள் கைது

சாத்தான் குளம் கொலை வழக்கு தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் அறுவரை மத்திய அரசாங்கத்தின் குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.

நெய்வேலி என்எல்சி அனல்மின் நிலையத்தில் வெடிப்பு, 6 பேர் பலி

சென்னை: நேற்று புதன்கிழமை, கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 16 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த விபத்து குறித்து, சம்பந்தப்பட்ட...

தடையை மீறி தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் இணைந்தனர்!

தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிட பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்களும், அரசியல் கட்சியினரும் தடையை மீறி திரலாக கூடியுள்ளதாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.

அடையாளம் தெரியாத நபர்களால் திருவள்ளுவர் சிலைக்கு சேதம்!

தஞ்சாவூரில் அடையாளம் தெரியாத நபர்கள் திருவள்ளுவர் சிலையின், முகம் மற்றும் கன்னங்களில் சாணத்தைத் தெறித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பட்டாசு, வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. 

அக்டோபர் 11-12 தேதிகளில் சீன அதிபர், மோடியை சென்னையில் சந்திக்கிறார்!

அக்டோபர் பதினோறாம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திக்க உள்ளார்.

“தமிழ் பழமையானது என நான் பேசினேன், அதனை அமெரிக்க ஊடகங்கள் அதிகமாக பகிர்கின்றன”- மோடி

தமிழ் பழமையானது என தாம் பேசியதை அமெரிக்க ஊடகங்கள், அதிகமாக பகிர்வதாக சென்னைக்கு வருகை தந்திருந்த போது நரேந்திர மோடி கூறினார்.

சுபஶ்ரீ மரணம்: பதாகை நிர்மாணித்த ஜெயகோபால் கைது

பெண் பொறியியலாளர் ஒருவர் தனது இருசக்கர வண்டியில் சென்றுக் கொண்டிருக்கும் போது, விளம்பர பதாகை சாய்ந்ததில் கீழே விழுந்ததில் லாரி மோதி மரணம்.

சென்னை உட்பட 3 பிற இந்திய நகரங்கள் கடல் மட்டத்தின் உயர்வால் பாதிக்கப்படும்!

சென்னை உட்பட 3 பிற இந்திய நகரங்கள் கடல் மட்டத்தின், உயர்வால் பாதிக்கப்படும் என்று ஐபிசிசி எச்சரித்துள்ளது.

2020-ஆம் ஆண்டு மலேசியாவுக்கு வருகை புரியும் திட்டம் 400 பயண முகவர்களை ஈர்த்துள்ளது!

மலேசிய சுற்றுலாவுக்கு ஊக்குவிப்பு பிரச்சாரம் நூற்றுக்கணக்கான பயண முகவர்களை, ஈர்த்துள்ளதாக சென்னைக்கான மலேசிய துணைத் தூதர் சரவணன் தெரிவித்துள்ளார்.