Tag: சென்னை
சுபஶ்ரீ: “அரசியல்வாதிகளின் சுயநலப்போக்கால் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோகும்?”- மக்கள் காட்டம்
பெண் பொறியியலாளர் ஒருவர் தனது இருசக்கர வண்டியில் சென்றுக் கொண்டிருக்கும் போது, விளம்பர பதாகை சாய்ந்ததில் கீழே விழுந்ததில் லாரி மோதி மரணம்.
சென்னை – விளாடிவோஸ்டோக் நகர்களுக்கிடையில் கடல் போக்குவரத்து சேவை
இரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகருக்கும் இந்தியாவின் சென்னைக்கும் இடையில் கடல்வழிப் போக்குவரத்துகள் மேம்படுத்தப்படவிருக்கின்றன.
ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு வந்தது தண்ணீர்!
சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ஜோலார்பேட்டையில் இருந்து இரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மேட்டுசக்கர...
மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுக, அதிமுக சார்பாக போட்டியிட்ட உறுப்பினர்கள் தேர்வு!
சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அதிமுக, திமுக சார்பில் போட்டியிட்ட ஆறு வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வருகிற 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக, திமுக சார்பில் தலா...
2 நாட்களில் சென்னையில் மழை!- சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை: தென்மேற்கு பருவ மழை கேரளாவில் பெய்யத் தொடங்கி உள்ள காரணத்தால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து வருவதாக சென்னை வானிலை மையம்...
“சென்னைக்கு நெருக்கடி – இவ்வாண்டும் மழை பெய்யவில்லை என்றால், மக்கள் மடிவர்”- மக்கள்
சென்னை: தென்னிந்திய நகரமான சென்னையில் அதன் நான்கு முக்கிய நீர் தேக்கங்களும் முற்றிலும் வறண்டு போனதால் நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடுமையான நீர் பற்றாக்குறையின் காரணமாக புதிய நீர் ஆதாரத்தை தேடும் நிலைக்கு சென்னை...
வங்கக்கடலின் நீர் மட்டம் உயருவதால் சென்னை முழ்கும் அபாயம்!
சென்னை: 2100-ஆம் ஆண்டில் சென்னை அடையார் முதல் திருவான்மியூர் வரை வங்கக்கடல் ஒரு மீட்டர் அளவுக்கு உயர்ந்து 35 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை ஆக்கிரமிக்கும் என ஐக்கிய அரபு பல்கலைக்கழகமும் அண்ணா...
சென்னை விமான நிலையத்தில் இனி தமிழில் அறிவிப்புகள்!
சென்னை: பொது இடங்களில் நமது தாய் மொழியிலும் அறிவிப்புகள் செய்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும் என, பலர் நினைத்திருப்போம். அவ்வகையில், இனி, சென்னை விமான நிலையத்தில் நமது தாய் மொழி தமிழில் அறிவிப்புகள்...
2 நாட்களுக்கு சென்னையில் கடும் மழை – மலேசியர்களுக்கும் எச்சரிக்கை
சென்னை - அடுத்த 2 நாட்களுக்கு சென்னையிலும், தமிழகத்திலும் கடும் மழை பெய்யலாம் அதனைத் தொடர்ந்து வெள்ளம் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், அங்கு பலத்த பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தமிழக...
சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர்
சென்னை - இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் கூடிய தமிழக அரசாங்கத்தின் அமைச்சரவை, சென்னையின் புகழ்பெற்ற மையமான சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரைச் சூட்ட பரிந்துரைத்திருக்கிறது.
இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ராஜீவ் காந்தி கொலை...