Tag: சென்னை
கனமழை: சென்னை, காஞ்சிபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!
சென்னை - கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை இன்று செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இரண்டு நாட்களுக்கு கனத்த மழை பெய்யக்கூடும் என வானிலை...
தமிழகத்தில் அனைத்துக் காவல்படையும் தயாராக இருக்க டிஜிபி உத்தரவு!
சென்னை - தமிழகத்தில் அனைத்து சிறப்பு காவல் படைகளும் தயார் நிலையில் இருக்குமாறு டிஜிபி டி.கே.இராஜேந்திரன் (படம்) உத்தரவிட்டிருக்கிறார்.
டி.கே இராஜேந்திரனின் இந்தத் திடீர் உத்தரவு தமிழக மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்ட நடவடிக்கை இரத்து!
சென்னை - மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை இரத்து செய்யப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
சென்னை சில்க்ஸ் கட்டிடம் முற்றிலும் இடிக்கப்பட்டது!
சென்னை - தீவிபத்தால் சேதமடைந்த சென்னை சில்க்ஸ் கட்டிடம் முற்றிலுமாக இடிக்கப்பட்டது.
இடிக்கும் பணியில் உயிர் பலி உட்பட பல்வேறு தடைகள் ஏற்பட்டாலும் கூட, அக்கட்டிடம் பல நாள் முயற்சிகளுக்குப் பிறகு இன்று செவ்வாய்க்கிழமை...
பல கோடி நஷ்டத்திலும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியது சென்னை சில்க்ஸ்!
சென்னை - சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் கட்டிடம் முழுவதும் முற்றிலும் தீயில் கருவி சேதமடைந்துவிட்ட நிலையில், அக்கட்டிடத்தை இடித்துத் தரைமட்டமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், அந்நிறுவனத்தில் வேலை செய்து வந்த சுமார் 1000-க்கும்...
சென்னை சில்க்ஸ் கட்டிடம் தரைமட்டமாக்கப்படும் – அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு!
சென்னை - சென்னை சில்க்ஸ் துணிகடை முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டதால், பாதுகாப்பில்லாத அக்கட்டிடத்தை முழுவதுமாக இடித்துத் தரைமட்டமாக்க தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "கட்டிடத்தில்...
சென்னை சில்க்ஸ் தீ விபத்து: கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது!
சென்னை - சென்னை திநகரில் அமைந்திருக்கும் பிரபல துணிக்கடையான சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் நேற்று புதன்கிழமை அதிகாலை தீ பற்றி எரியத் தொடங்கியது.
தீயணைப்பு வீரர்கள் நேற்று முழுவதும் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை.
இந்நிலையில்,...
சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீ: அபாயகரமான பகுதியாக அறிவிப்பு!
சென்னை - சென்னை திநகரில் உள்ள பிரபல துணிக்கடையான 'சென்னை சில்க்ஸ்' கடையில் தீ விபத்து ஏற்பட்டு, 7 மாடிக் கட்டிடத்தில் இருந்து கடும் புகைமூட்டம் ஏற்பட்டிருக்கிறது.
இதனால் அப்பகுதி அபாயகரமான பகுதியாக காவல்துறை...
சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து: 4 பேர் பலி!
சென்னை - வடபழனியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில், 2 குழந்தைகள் உட்பட 4 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
மேலும் 5 பேர் மோசமான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
தரைத்தளத்தில்...
விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் இளைஞர்கள் போராட்டம்!
சென்னை - டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகச் சென்னையில் இன்று வியாழக்கிழமை பரபரப்பு நிறைந்த கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில், மாணவர்கள் சங்கிலி கட்டி போராட்டம் நடத்தினர்.
இளைஞரின் இந்த திடீர்...