Home இந்தியா தமிழகத்தில் அனைத்துக் காவல்படையும் தயாராக இருக்க டிஜிபி உத்தரவு! இந்தியா தமிழகத்தில் அனைத்துக் காவல்படையும் தயாராக இருக்க டிஜிபி உத்தரவு! September 26, 2017 975 0 SHARE Facebook Twitter Ad சென்னை – தமிழகத்தில் அனைத்து சிறப்பு காவல் படைகளும் தயார் நிலையில் இருக்குமாறு டிஜிபி டி.கே.இராஜேந்திரன் (படம்) உத்தரவிட்டிருக்கிறார். டி.கே இராஜேந்திரனின் இந்தத் திடீர் உத்தரவு தமிழக மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.