Home இந்தியா “கலைஞர் நலம்” – கனிமொழி அறிவிப்பு

“கலைஞர் நலம்” – கனிமொழி அறிவிப்பு

835
0
SHARE
Ad

karunanidhiசென்னை – இன்று செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு முழுக்க காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழகக் காவல் துறை அறிவித்திருப்பதைத் தொடர்ந்து பல்வேறு விதமான யூகங்கள் தமிழ் நாட்டில் பரவி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து தனது தந்தையும், திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி நலமுடன் உள்ளார் என கனிமொழி அறிவித்திருக்கிறார்.