Home இந்தியா கனமழை: சென்னை, காஞ்சிபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை: சென்னை, காஞ்சிபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

1108
0
SHARE
Ad

Rains claim more lives in India's Tamil Naduசென்னை – கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை இன்று செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இரண்டு நாட்களுக்கு கனத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அம்மாவட்டங்களின் வட்டாச்சியர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.