Home வணிகம்/தொழில் நுட்பம் டிம் குக்கும், மார்க் சக்கர்பெர்க்கும், சீன அதிபரைச் சந்தித்தனர்!

டிம் குக்கும், மார்க் சக்கர்பெர்க்கும், சீன அதிபரைச் சந்தித்தனர்!

1027
0
SHARE
Ad

Timcookஷாங்காய் – ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி டிம் குக்கும், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கும் நேற்று திங்கட்கிழமை சீன  அதிபர் ஷீ ஜின்பிங்கைச் சந்தித்தனர்.

பெய்ஜிங் சிங்குவா வர்த்தகப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆலோசகர்களின் ஆண்டுக் கூட்டத்தில் இந்த மூன்று தலைவர்களின் சந்திப்பும் நடைபெற்றது.

டிம்கும், சக்கர்பெர்க்கும் சிங்குவா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் மேலாண்மைப் பிரிவின் ஆலோசக வாரியத்தில் பங்காற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice