Home Tags டிம் கூக்

Tag: டிம் கூக்

ஆப்பிள் : 2 ஆண்டுகளில் இருமடங்கு மதிப்பு உயர்ந்தது – இப்போது 2 டிரில்லியன்...

நியூயார்க் : இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட உலகின் முதல் நிறுவனமாக அறிவிக்கப்பட்டது ஆப்பிள். அதைவிட ஆச்சரியம் அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே அதன் மதிப்பு இருமடங்காகியிருக்கிறது. ஆகஸ்ட் 19-ஆம்...

ஆப்பிள் மதிப்பு 2 டிரில்லியன் – டிம் குக் மதிப்பு என்ன தெரியுமா?

நியூயார்க் – ஆப்பிள் நிறுவனத்தின் தோற்றுநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஸ்டீவ் ஜாப்ஸ் காலமாகி 9 ஆண்டுகள் கடந்து விட்டன. அவருக்குப் பின்னர் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் டிம் குக். ஓரினச் சேர்க்கையாளராகப்...

ஆப்பிள் “சிலிக்கோன்” அறிமுகம் – புதிய சகாப்தத்தில் ஆப்பிள் மெக் கணினிகள்

மேக் கணினிகளை ஆப்பிள் பிரத்தியேக சில்லுகளைக் கொண்டு உருமாற்றம் செய்யும் திட்டம் முழுமையடைய இரண்டு ஆண்டுகாலம் பிடிக்கும் எனவும் ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்தார்.

டிம் குக்கும், மார்க் சக்கர்பெர்க்கும், சீன அதிபரைச் சந்தித்தனர்!

ஷாங்காய் - ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி டிம் குக்கும், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கும் நேற்று திங்கட்கிழமை சீன  அதிபர் ஷீ ஜின்பிங்கைச் சந்தித்தனர். பெய்ஜிங் சிங்குவா வர்த்தகப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆலோசகர்களின்...

ஆப்பிளின் புதிய தயாரிப்பான ‘ஐபோன் எக்ஸ்’ வெளியீடு!

குப்பெர்டினோ (கலிபோர்னியா) - ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புத் திறன்பேசியான 'ஐபோன் எக்ஸ்'-ஐ நேற்று செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் தனது முதல் திறன்பேசியை ஆப்பிள் அறிமுகம்...

வதந்திகளைத் தடுக்கும் தொழில்நுட்பம் வேண்டும் – டிம் குக் கருத்து!

லண்டன் - 'பொய்யான செய்திகள்' பரப்பப்படுவதைத் தடுக்க அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை செய்ய வேண்டும் என ஆப்பிள் நிறுவனத் தலைமைச் செயலதிகாரி டிம் குக் தெரிவித்திருக்கிறார். இது குறித்து டெய்லி டெலகிராஃப்...

வயர்லெஸ் ஏர்பாட்ஸ், ஆச்சரியமூட்டும் சிறப்பம்சங்களுடன் ஐபோன் 7 அறிமுகம்!

சான் பிரான்சிஸ்கோ - அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில், பில்கிரஹாம் சிவிக் ஆடிட்டோரியத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆப்பிள் மாநாட்டில், ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7...

மும்பை சித்தி விநாயகர் ஆலயத்தில் டிம் குக் வழிபாடு!

மும்பை - தனது நான்கு நாள் இந்தியப் பயணத்தின் முதல் கட்டமாக மும்பைக்கு வருகை தந்திருக்கும் ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிக் குக் நேற்று புதன்கிழமை அந்நகரிலுள்ள பிரபல சித்தி விநாயகர் ஆலயத்திற்கு...

40-ம் ஆண்டை எட்டியது ஆப்பிள்! பீட்ஸ் 1 இசையுடன் ஊழியர்கள் கொண்டாட்டம்!

கலிபோர்னியா - ஆப்பிள் நிறுவனம் வெற்றிகரமாக 40-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை மாலை பணிகள் முடிந்தவுடன் (மலேசிய நேரப்படி இன்று காலை) கலிபோர்னியாவின் குப்பர்டினோ வளாகத்தில் பாரம்பரிய பீர் மற்றும்...

“ஐ-போன் தொழில்நுட்ப உள்ளடக்கத்தை வெளியிட வேண்டும் கோரிக்கை – அமெரிக்க அரசாங்கம் கைவிட வேண்டும்”...

வாஷிங்டன் – திங்கட்கிழமையன்று தனது அலுவலகப் பணியாளர்களுக்கு அனுப்பிய  இணைய அஞ்சலில் “சான் பெர்னார்டினோ தாக்குதல் சம்பவத்தில் தாக்குதல்காரனின் ஐ-போனின் தொழில்நுட்ப உள்ளடக்கத்தை ஆராய்வதில் எஃப்.பி.ஐ. புலனாய்வுத் துறைக்கு ஆப்பிள் நிறுவனம் உதவ...