Tag: டிம் கூக்
“இந்திய வாடிக்கையாளர்களுக்கு நன்றி” – டிம் குக்
புது டெல்லி - ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கான எதிர்பார்ப்பு மேற்கத்திய நாடுகளைப் போலவே இந்தியாவிலும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதற்கு ஐபோன் 6-ன் வெளியீடு முந்தைய உதாரணமாக இருந்தாலும், தற்போதய உதாரணம் ஐபோன்...
நரேந்திர மோடியை சந்தித்தார் ஆப்பிள் நிர்வாகி டிம் குக்!
சான் ஜோசே - இந்தியப் பிரதமரான பின்பு இரண்டாம் முறையாக அமெரிக்கா சென்றுள்ள நரேந்திர மோடி, இன்று உலகின் மிக முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இருக்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கிற்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் ஆப்பிள்,...
டிம் குக்கின் பாதுகாப்பிற்காக ஏழு லட்சம் டாலர்களை செலவிடும் ஆப்பிள்!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 9 - ஆப்பிளின் தலைமை நிர்வாகி டிம் குக்கின், பாதுகாப்பிற்காக அந்நிறுவனம் ஆண்டுதோறும் சுமார் ஏழு லட்சம் டாலர்கள் செலவிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலக அளவில் அதிக இலாபம் ஈட்டும்...
பயனர்களின் தகவல்கள் வெளியாகும் விவகாரம் – கூகுளை விமர்சித்த டிம் குக்!
வாஷிங்டன், ஜூன் 4 - தனது பயனர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பெற்றுக் கொண்டு அதை பாதுகாக்க வழி இல்லாமல் சில நிறுவனங்கள் அவ்வபோது வெளியிட்டு வருகின்றன என்று ஆப்பிள் தலைவர்...
தனது சொத்துக்களை நன்கொடையாக வழங்க டிம் குக் திட்டம்!
கோலாலம்பூர், மார்ச் 28 - ஸ்டீவ் ஜாப்ஸின் மறைவு ஆப்பிளுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியது. இனி ஆப்பிள் அவ்வளவுதான். எத்தகைய புதுமைகளையும் எதிர்பார்க்க முடியாது என விமர்சகர்கள் விமர்சித்துக் கொண்டிருக்கையில்,...
ஸ்டீவ் ஜாப்ஸிற்கு கல்லீரல் தானம் செய்ய முன்வந்த டிம் குக்!
கோலாலம்பூர், மார்ச் 16 - ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாறு பற்றிய புதிய புத்தகமான 'பிக்கமிங் ஸ்டீவ் ஜாப்ஸ்: தி ரெவொலியூசன் ஆஃப் ரெக்லெஸ் அப்ஸ்டார்ட் இன்டூ ஏ விஸினரி லீடர்'...
ஐபோன்களுக்கு ஈடாக ஆப்பிள் வாட்ச் – டிம் குக் ஆச்சரியம்!
வாஷிங்டன், மார்ச் 2 - ஒரு கைக்கடிகாரம் உங்கள் கார் சாவியாக பயன்பட்டால், ஒரு கைகடிகாரம் உங்கள் கடன் அட்டைகளுக்கு பதிலாக பயன்பட்டால், திறன்பேசிகள் செய்யும் அத்தனை வேலைகளையும் ஒரு கைகடிகாரம் செய்தால், இணையத்தையும்...
டிம் கூக்கின் அடிப்படை ஊதியத்தை 43 சதவீதம் அதிகரித்த ஆப்பிள்!
நியூயார்க், ஜனவரி 26 - ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் கூக்கின் அடிப்படை சம்பளம் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 43 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம், ஊழியர்களுக்கான ஆண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூக்கின் அடிப்படை...
நான் ஓரினச் சேர்க்கையாளர் என்பதில் பெருமைதான் – டிம் குக் பகிரங்கப் பேச்சு!
நியூயார்க், நவம்பர் 1 - ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், தான் ஓரினச் சேர்க்கை கொள்வதில் பெருமை அடைவதாகவும், அது கடவுள் கொடுத்த பரிசு என்றும் பகிரங்கமாகக் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குக், அமெரிக்காவின்...