Tag: சீனா அதிபர் ஜீ ஜின்பிங்
சீன அதிபருடன் அன்வார் இப்ராகிம் சந்திப்பு
பெய்ஜிங் : சீனாவுக்கு வருகை தந்திருக்கும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சீனப் பிரதமர் ஜீ ஜின் பெங்கைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.
சீன அதிபரின் வரவேற்புக்கும் நட்புக்கும் அன்வார் நன்றி தெரிவித்துக்...
பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையில் மோடி – ஜீ ஜின் பிங் சந்திப்பு!
மாஸ்கோ : ரஷியாவின் காஸான் நகரில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) உச்சநிலைத் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அதே மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் சீன அதிபர் ஜீ...
சீன அதிபருடனான சந்திப்பில், மறைந்த மகன் குறித்து கண்கலங்கிய மாமன்னர்!
பெய்ஜிங்: மன்னராக இருந்தாலும், சாதாரண குடிமகனாக இருந்தாலும், தந்தை பாசம் என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான். சீனாவுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருந்த நமது மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடனான சந்திப்பின்போது,...
ஜீ ஜின் பெங்கை சர்வாதிகாரி என வர்ணித்த ஜோ பைடன்
வாஷிங்டன் : உலகில் எதிரும் புதிருமாக மோதிக் கொள்ளும் இரு முக்கிய வல்லரசு நாடுகள் சீனாவும், அமெரிக்காவும்! கடந்த ஓராண்டாக அமெரிக்க அதிபரும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துக் கொள்ளவே இல்லை....
சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் எங்கே?
பெய்ஜிங் : ஒரு நாட்டின் அமைச்சர் அதுவும் - இராணுவ, பாதுகாப்பு அமைச்சர் - காணாமல் போனால் கண்டிப்பாக அனைத்துலக அளவில் பரபரப்பான செய்தியாகும். அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
சீனாவின் பாதுகாப்பு அமைச்சர்...
ஜீ ஜின் பெங் சீன அரசு தொலைக்காட்சியில் தோன்றினார்
பெய்ஜிங் : வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் சீன அரசு தொலைக்காட்சியில் தோன்றியிருக்கிறார்.
செப்டம்பர் 16 அன்று உஸ்பெக்கிஸ்தானில் நடைபெற்ற அனைத்துல உச்சிமாநாட்டில் கலந்து...
சீனாவில் அதிகார மாற்றமா? ஜீ ஜின் பெங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறாரா?
பெய்ஜிங் : சீனா அரசியலில் திடீர் திருப்பமாக நடப்பு அதிபரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருமான ஜீ ஜின் பெங்குக்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடைபெற்றிருப்பதாகவும், ஜின் பெங் தற்போது வீட்டுக் காவலில்...
ஹாங்காங் மீதான சீனாவின் சர்ச்சைக்குரிய சட்டம் நிறைவேறியது
பெய்ஜிங் – புதிய பாதுகாப்பு சட்டம் ஒன்றின் மூலம் ஹாங்காங் தீவை மேலும் கடுமையான அழுத்தங்களோடு ஆட்சி செய்ய முனைந்திருக்கிறது சீன அரசாங்கம். அந்தச் சட்டம் தற்போது அதிகாரபூர்வமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சீன அதிபர்...
கொவிட்-19: இக்கட்டான நிலையில் சீனா, மலேசியா உறவில் பாதிப்பில்லை!
கொவிட்-பத்தொன்பது நோய்தொற்று குறித்து சின அதிபர் ஜின்பெங் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டுடன் தொலைபேசி உரையாடலை நடத்தியதாக சிசிடிவி தெரிவித்துள்ளது.
போராட்டக் காலங்களில் லாம் சிறப்பாக அரசை நிர்வகித்ததாக ஜின்பெங் புகழாரம்!
போராட்டக் காலங்களில் கேரி லாம் சிறப்பாக ஹாங்காங் அரசை நிர்வகித்ததாக ஜின்பெங் புகழாரம் சூட்டியுள்ளார்.