Tag: சீனா அதிபர் ஜீ ஜின்பிங்
மோடி – ஜின்பிங் சந்திப்பு : ஒரே நாளில் உலகத்தை ஈர்த்த மாமல்லபுரச் சிற்பங்கள்...
நரேந்திர மோடி, ஜின்பிங் சந்திப்பைத் தொடர்ந்து மகாலிபுரத்தின் பழங்காலச் சிற்பங்கள் ஒரேநாளில் உலகம் முழுவதிலும் பகிரப்பட்டு, புகழடைந்திருக்கின்றன.
ஜின்பிங் – மோடி மகாபலிபுரத்தில் சந்திப்பு – படக் காட்சிகள் (1)
சென்னை - மகாபலிபுரம் : தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு சந்திப்பு நடத்தவிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் இன்று சென்னை வந்தடைந்து, அதன் பின்னர் மகாபலிபுரம்...
வெள்ளை வேட்டி, சட்டை, தோளில் துண்டு – தமிழர் பாரம்பரியப்படி ஜின்பிங்கை வரவேற்றார் மோடி
வரலாற்றுபூர்வ நகரான மகாபலிபுரத்திற்கு வந்தடைந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நரேந்திர மோடி இன்று வழக்கத்திற்கு மாறாக, வெள்ளை வேட்டி, வெள்ளி சட்டை, தோளில் துண்டு என தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து வரவேற்றார்.
சீன அதிபர் ஜி ஜின்பெங் சென்னை வந்தடைந்தார்!
நரேந்திர மோடியுடனான தனது சந்திப்பை, முன்னிட்டு சீன அதிபர் ஜி ஜின்பெங் சென்னை வந்தடைந்தார்.
ஜின் பெங்கிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த 5 திபெத்தியர்கள் கைது
சீன அதிபர் ஜி ஜின் பெங்கின் வருகையை முன்னிட்டு சென்னையில், சீன அதிபர் தங்கவிருக்கும் தங்கும் விடுதிக்கு வெளியே திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 திபெத்தியர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
சீன அதிபரைச் சந்திக்க சென்னை வந்தடைந்தார் மோடி
உலக அளவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்படும் சீன அதிபர் ஜி ஜின்பெங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையிலான சந்திப்பின் முதல் கட்டமாக பிற்பகல் 2.00 (மலேசிய நேரம்) மணியளவில் சென்னை வந்தடைந்தார் மோடி.
அக்டோபர் 11-12 தேதிகளில் சீன அதிபர், மோடியை சென்னையில் சந்திக்கிறார்!
அக்டோபர் பதினோறாம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திக்க உள்ளார்.
சீன அதிபருடன் மோடியின் ‘தனிப்பட்ட’ சந்திப்பு குறித்த 10 முக்கியத் தகவல்கள்!
பெய்ஜிங் - வுஹான் நகரில் நடைபெற்ற 2 நாள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக்...
பாதுகாப்பு, ஆடம்பர வசதி, மதுபானங்கள் – வடகொரிய அதிபரின் இரகசிய இரயில்!
ஹாங் காங் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், உலக அதிபர்களிலேயே சற்று வித்தியாசமானவராக தான் பார்க்கப்பட்டு வருகின்றார். பார்க்க குழந்தை முகமாக இருந்தாலும் கூட, அமெரிக்கா உட்பட உலகையே அச்சுறுத்தும்...
பெய்ஜிங் சென்றார் கிம் – சீன அதிபருடன் சந்திப்பு!
பெய்ஜிங் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். வடகொரிய அதிபராக இது அவருக்கு முதல் பயணமாகும். எனவே அவரது பயணம் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டது.
கடந்த...