Home Photo News ஜின்பிங் – மோடி மகாபலிபுரத்தில் சந்திப்பு – படக் காட்சிகள் (1)

ஜின்பிங் – மோடி மகாபலிபுரத்தில் சந்திப்பு – படக் காட்சிகள் (1)

1118
0
SHARE
Ad

சென்னை – மகாபலிபுரம் : தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு சந்திப்பு நடத்தவிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் இன்று சென்னை வந்தடைந்து, அதன் பின்னர் மகாபலிபுரம் வந்தடைந்தனர்.

அவர்களின் வருகை தொடர்பான படக் காட்சிகளை இங்கே காணலாம்: