Home Featured தமிழ் நாடு விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் இளைஞர்கள் போராட்டம்!

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் இளைஞர்கள் போராட்டம்!

706
0
SHARE
Ad

Chennaiprotestசென்னை – டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகச் சென்னையில் இன்று வியாழக்கிழமை பரபரப்பு நிறைந்த கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில், மாணவர்கள் சங்கிலி கட்டி போராட்டம் நடத்தினர்.

இளைஞரின் இந்த திடீர் போராட்டம் காரணமாக, போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

இந்நிலையில், அங்கு விரைந்து வந்த சென்னை மாநகரக் காவல்துறை சங்கிலையை அறுத்து அப்புறப்படுத்தியதோடு, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களைக் கைது செய்தது.

#TamilSchoolmychoice

இப்போராட்டத்தில் இளைஞர் இயக்கம் சார்பில் திரைப்பட இயக்குநர் கௌதமும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.