Home இந்தியா திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்ட நடவடிக்கை இரத்து! இந்தியா திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்ட நடவடிக்கை இரத்து! September 19, 2017 811 0 SHARE Facebook Twitter Ad சென்னை – மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை இரத்து செய்யப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது.