Home கலை உலகம் நியூயார்க்கில் விக்னேசின் பிறந்தநாளைக் கொண்டாடிய நயன்!

நியூயார்க்கில் விக்னேசின் பிறந்தநாளைக் கொண்டாடிய நயன்!

910
0
SHARE
Ad

நியூயார்க் – நியூயார்க்கில் நேற்று செவ்வாய்க்கிழமை, தனது காதலர் இயக்குநர் விக்னேஸ் சிவனின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறார் நடிகை நயன்தாரா.

Nayantharaவிக்னேஸ் சிவனுடன் தான் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கும் நயன்தாரா, அவர் என்றும் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என வாழ்த்தியிருக்கிறார்.