Home Video ஜவான் – ஷாருக்கான், நயன்தாரா ஆட்டம் – அனிருத் இசை – ராமையா வஸ்தாவையா பாடல்

ஜவான் – ஷாருக்கான், நயன்தாரா ஆட்டம் – அனிருத் இசை – ராமையா வஸ்தாவையா பாடல்

722
0
SHARE
Ad

சென்னை : எதிர்வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியீடு காணவிருக்கிறது ஜவான் இந்திப் படம். தமிழிலும் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுகிறது இந்தப் படம்.

இந்தப் படத்தில் “ராமையா வஸ்தாவைய்யா’ என்று தொடங்கும் பாடல் இன்று செவ்வாய்க்கிழமை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

அனிருத் இசையில் ஷாருக்கான்-நயன்தாரா ஒரு பெரிய நடனக் குழுவோடு நடனம் ஆடும் வகையில் இந்தப் பாடல் படமாக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

அந்தத் துள்ளாட்டப் பாடலை கீழ்க்காணும் யூடியூப் தளத்தின் இணைப்பில் காணலாம்: