Home இந்தியா சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர்

சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர்

1109
0
SHARE
Ad

சென்னை – இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் கூடிய தமிழக அரசாங்கத்தின் அமைச்சரவை, சென்னையின் புகழ்பெற்ற மையமான சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரைச் சூட்ட பரிந்துரைத்திருக்கிறது.

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய பரிந்துரைக்கவும் தமிழக அமைச்சரவை முடிவெடுத்தது.