Home Tags தமிழ் நாடு அமைச்சரவை

Tag: தமிழ் நாடு அமைச்சரவை

திமுக அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இல்லங்களில் தொடரும் வருமானவரி சோதனை

சென்னை : திமுகவின் நீண்ட கால, முக்கிய அமைச்சர்களில் ஒருவரும் தற்போது பொதுப் பணி அமைச்சர் அமைச்சர் பொறுப்பு வகித்து வருபவருமான எ.வ.வேலு தொடர்புடைய சுமார் 40 இடங்களில் 2-வது நாளாக வருமான...

ஸ்டாலின் சர்ச்சை : எடப்பாடியாருக்கு துபாயிலிருந்து தங்கம் தென்னரசு பதில்

துபாய் : இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் எக்ஸ்போ 2020  கண்காட்சியில் கலந்து கொள்வதற்கும், முதலீட்டாளர்களை தமிழ்நாட்டுக்கு ஈர்க்கும் நோக்கிலும் வருகை மேற்கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் குறித்து எடப்பாடி பழனிசாமி எதிர்மறையானக் கருத்துகளை வெளியிட்டிருந்தார். அதற்கு துபாயிலிருந்து...

திமுக அமைச்சரவை : புதிய அமைச்சர்கள் பட்டியல்

சென்னை : நாளை வெள்ளிக்கிழமை (மே 7) காலை 9.00 மணியளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்கவிருக்கும் நிலையில் புதிய அமைச்சர்களுக்கான பட்டியலும் வெளியிடப்பட்டிருக்கிறது. 133 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்...

செங்கோட்டையனுக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பு

சென்னை - தமிழக அரசின் நடப்பு கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இனி விளையாட்டுத் துறை அமைச்சராகக் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி மீது 1998-ஆம்...

தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை – பதவி விலகினார்

சென்னை - தமிழக அரசின் விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மீது 1998-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்த வழக்கில் அவருக்கு இன்று 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு...

தமிழக அமைச்சர் ஜெயகுமார் மீது பாலியல் குற்றச்சாட்டுகள்

சென்னை - தமிழக அமைச்சர் ஜெயகுமார் மீது டிடிவி தினகரன் சார்பு சட்டமன்ற உறுப்பினரான  வெற்றிவேல் அடுக்கடுக்காக பாலியல் புகார்களைச் சுமத்தியுள்ளார். ஜெயகுமாருடன் தொடர்பில் இருந்த ஒரு பெண்மணி அவர் மூலமாக குழந்தையைப் பெற்றுள்ள...

சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர்

சென்னை - இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் கூடிய தமிழக அரசாங்கத்தின் அமைச்சரவை, சென்னையின் புகழ்பெற்ற மையமான சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரைச் சூட்ட பரிந்துரைத்திருக்கிறது. இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ராஜீவ் காந்தி கொலை...

தமிழக அமைச்சரவை மாற்றங்கள்! மாஃபா பாண்டியராஜன் அமைச்சராகின்றார்!

  சென்னை – தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கிராமப்புற தொழில்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி தற்போது பால்வளத் துறை மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வி அமைச்சராக இருந்த...

தமிழக புதிய அமைச்சரவைப் பட்டியல்!

சென்னை - இன்று மாலை தமிழக ஆளுநர் ரோசய்யாவைச் சந்தித்து தனது அமைச்சரவையில் இடம் பெறவிருக்கும் அமைச்சர்கள் பட்டியலை வழங்கினார். இவர்கள் அனைவரும் எதிர்வரும் திங்கட்கிழமை மே 23ஆம் தேதி நண்பகல் 12...

ரோசய்யாவைச் சந்தித்து அமைச்சர்கள் பட்டியல் வழங்கினார் ஜெயலலிதா!

சென்னை - இன்று தமிழக ஆளுநர் ரோசய்யாவைச் சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரிய ஜெயலலிதா தொடர்ந்து அமைச்சர்கள் பட்டியலையும் வழங்கியுள்ளார். (அமைச்சர்கள் பட்டியல் விவரம் தொடரும்)