Home Tags துருக்கி

Tag: துருக்கி

இஸ்தான்புல் இரவு விடுதித் தாக்குதலில் 35 பேர் மரணம்!

இஸ்தான்புல் - துருக்கியின் இஸ்தான்புல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதியில் புத்தாண்டுக்கு முதல் நாள் இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 35 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர். நகரின்...

துருக்கியில் ரஷியத் தூதர் படுகொலை – இந்தியா கண்டனம்!

புதுடெல்லி - துருக்கியில் நேற்று திங்கட்கிழமை ரஷியத் தூதர் அண்ட்ரி கார்லாவ், காவல்துறை அதிகாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ( ரஷியத் தூதர் அண்ட்ரி கார்லாவ் (வலது)...

ரஷியத் தூதர் கொலை: ரஷியா – துருக்கி உறவை சீர்குலைக்கும் முயற்சி!

மாஸ்கோ - துருக்கியில் ரஷியத் தூதர் கொல்லப்பட்டுள்ளது, ரஷியா - துருக்கி இடையிலான நட்புறவை சீர்குலைக்கவும், சிரியாவில் அமைதி நிலவ ரஷியா, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் முயற்சியில் இடையூறு விளவிக்கும்...

துருக்கிக்கான ரஷியத் தூதர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அங்காரா – துருக்கிக்கான ரஷியத் தூதர் அண்ட்ரி கர்லோவ் (படம்) நேற்று திங்கட்கிழமை, 22 வயதான துருக்கிய காவல் துறை அதிகாரி ஒருவரால் அங்காராவில் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக் கொல்லப்பட்டபோது அந்தக் காவல்...

துருக்கியில் 12 வயது சிறுவன் நடத்திய தற்கொலைத் தாக்குதல் – 50 பேர் பலி!

துருக்கி - துருக்கியின் தென் கிழக்கில், சிரியாவின் எல்லைக்கு அருகில் அமைதிருக்கும், காசியன்டெப் என்ற இடத்தில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் குறைந்தது...

துருக்கி: இறுதி நிலவரம் – விமான நிலையம் மீண்டும் திறப்பு!

இஸ்தான்புல் – துருக்கி இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நடப்பு அதிபர் ரிசப் தாயிப் எர்டோகன் (படம்) ஆதரவாளர்கள் துருக்கியின் தெருக்களில் ஆயிரக்கணக்கில் குழுமி உற்சாக முழக்கங்கள் முழங்கி வருகின்றனர். இதனைத் தொடர்ந்த இறுதி...

துருக்கி இராணுவப் புரட்சி முடிவுக்கு வந்தது: 42 பேர் மரணம்!

அங்காரா - துருக்கியில் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் இறங்கிய இராணுவத்தில் ஒரு பிரிவு அதனை நிறைவேற்ற முடியாமல் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில், புரட்சியில் ஈடுபட்டவர்களில் 50 இராணுவ வீரர்கள் சரணடைந்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இஸ்தான்புல் காவல்துறைத்...

துருக்கி இராணுவப் புரட்சி – பதைபதைக்கும் நிமிடங்களின் தொகுப்பு!

அங்காரா - துருக்கியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த ஓர் இராணுவப் புரட்சியின் மூலம், நடப்பு அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்ற இராணுவத் தரப்புகள் முயற்சிகளில் ஈடுபட்டன. தற்போது நிலமை கட்டுப்பாட்டில் இருப்பதாக துருக்கி பிரதமர் அறிவித்துள்ளார். இஸ்தான்புல் நேரப்படி அந்த...

துருக்கியில் இராணுவப் புரட்சி! நாடாளுமன்றத்தைச் சுற்றி டாங்கிகள் துப்பாக்கிச் சூடு!

அங்காரா - நேற்று வெள்ளிக்கிழமை நிகழ்ந்த ஓர் இராணுவப் புரட்சியின் மூலம், நடப்பு அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்ற இராணுவத் தரப்புகள் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. துருக்கியின் இராணுவப் புரட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இராணுவ டாங்கிகளின்...

41 பேர் பலி – 239 பேர் காயம் : இஸ்தான்புல் விமான நிலையத்தின்...

இஸ்தான்புல் - புதன்கிழமை அதிகாலை மும்முனைகளில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட இஸ்தான்புல் நகரின் அதாதுர்க் விமான நிலையத்தின் ஒரு பகுதி இன்று மீண்டும் சேவைகளுக்காக திறக்கப்பட்டது. குண்டுவெடிப்பில் இதுவரை 41 பேர் பலியாகியுள்ளனர். 239...