Home Tags முகமட் ஹனிபா மைடின்

Tag: முகமட் ஹனிபா மைடின்

மயங்கிச் சரியும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – அடுத்தடுத்து 3 சம்பவங்கள்!

கோலாலம்பூர் - ஜெலபு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சைனுடின் இஸ்மாயிலுக்கு, நேற்று வெள்ளிக்கிழமை மாலை மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக அதிலிருந்த கட்டி அகற்றப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை...

நாடாளுமன்ற உறுப்பினர் ஹனிபா மைடினுக்கு இரத்தக் கசிவு காரணமாக மூளையில் அறுவை சிகிச்சை!

கோலாலம்பூர் – நேற்று மாலை 5.30 மணியளவில் நாடாளுமன்ற அவை நடந்து கொண்டிருக்கும்போது, தனது நாற்காலியில் மயக்க நிலையில் காணப்பட்ட சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹானிபா மைடின் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது...

சிப்பாங் எம்பி ஹானிபாவுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது – தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

கோலாலம்பூர் - சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹானிபா மைடினுக்கு நேற்று இரவு அறுவை சிகிச்சை முடிந்து தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோலாலம்பூர் மருத்துவமனையிலுள்ள நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர்...

சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் அவசரமாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்!

கோலாலம்பூர் - நாடாளுமன்ற நடப்புகள் நடந்து கொண்டிருந்த வேளையில், உடல் நலம் குன்றியிருந்த நிலையில் காணப்பட்ட சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹானிபா மைடின் உடனடியாக அவசர வாகனத்தின் (ஆம்புலன்ஸ்) மூலம் மருத்துவமனை கொண்டு...