Tag: அன்வார் ஜப்பான் தடை
”தடைக்குக் காரணம் அன்வாரின் ஊழல் குற்றச்சாட்டு” – ஜப்பான் தூதரகம்
கோலாலம்பூர், ஜன 22 - ஜப்பான் நாட்டில் நுழைய எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு, கடந்த 1999 ஆம் ஆண்டு, ஊழல் குற்றச்சாட்டில் குற்றம் சுமத்தப்பட்டு அவர் சிறை வைக்கப்பட்டிருந்தது...
அன்வார் மீதான தடைக்கு நாங்கள் பொறுப்பல்ல – விஸ்மா புத்ரா
கோலாலம்பூர், ஜன 21 - எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஜப்பான் நாட்டில் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடையில் அரசாங்கத்தின் தலையீடு இருப்பதாகக் கூறப்படுவதை விஸ்மா புத்ரா மறுத்துள்ளது.
இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ...
அன்வார் மீதான அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் – பிகேஆர் வலியுறுத்து
கோலாலம்பூர், ஜன 20 - எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிற்கு ஜப்பான் நாட்டில் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்க வேண்டும் என்று பிகேஆர் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
அரசாங்கம் அன்வார் பற்றிய அறிக்கை ஒன்றை ஜப்பானுக்கு அனுப்பியுள்ளதால்,...
அன்வார் ஜப்பானில் நுழையத் தடை!
பெட்டாலிங் ஜெயா, ஜன 20 - எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிற்கு ஜப்பான் நாட்டில் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 6.45 மணியளவில் நாரிட்டா அனைத்துலக விமான நிலையத்தில் தான் தடுத்து நிறுத்தப்பட்டதாக...