Tag: ஆப்பிள் மேம்பாட்டாளர் மாநாடு 2018
ஆப்பிள் விருது பெற்ற தமிழ் நாட்டின் இராஜா விஜயராமன்
சான் ஓசே – ஜூன் 4 தொடங்கி அமெரிக்காவின் சான் ஓசே நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆப்பிள் மின்னுட்ப மேம்பாட்டாளர்களின்மாநாட்டில் வழங்கப்படும் ஆப்பிள் நிறுவனத்தின்“புத்தாக வடிவமைப்பு விருது” – இந்த முறை தமிழ்நாட்டைச் சேர்ந்த இராஜா விஜயராமன் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மிகவும் பெருமைக்குரிய விருதாகக் கருதப்படும் இந்த விருது அவர் ஆப்பிள் ஐபோன்களுக்காக உருவாக்கிய “கல்சி 3 (Calzy 3)” என்றழைக்கப்படும் கணக்குப் பொறி (கல்க்குலேட்டர்) குறுஞ்செயலிக்காக வழங்கப்பட்டுள்ளது.
இந்த குறுஞ்செயலி பல்வேறு திறமைகளைக் கொண்டக் கணக்குப் பொறிச் செயலியாகும்.
இது குறித்து செல்லியல் வாசகர்களுக்காகவும், தொழில் நுட்பஆர்வலர்களுக்காகவும் இராஜா விஜயராமன் தனது கருத்துகளை, அமெரிக்காவில் இதே மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் முத்து நெடுமாறன் வழி பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்:
“1970-ஆம் ஆண்டுகளில் கணக்குப் பொறிகள் வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது முதல் இதுவரையில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் ...
தமிழர்கள் அதிகமாகக் கலந்து கொண்ட ஆப்பிள் மாநாடு
(கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சான் ஓசே நகரில், ஜூன் 4ஆம் நாள் தொடங்கி, ஆப்பிள் மின்னுட்ப மேம்பாட்டாளர் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டில், தொடர்ந்து 16-வது ஆண்டாகக் கலந்து கொண்டிருக்கும் மலேசியாவின் கணினி...
ஆப்பிள் கருவிகளில் ஒரே நேரத்தில் 32 பேர்களுடன் பேசலாம்
சான் ஓசே (அமெரிக்கா) - இங்கு ஜூன் 4 தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆப்பிள் தொழில் நுட்ப மேம்பாட்டாளர்களின் மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஐஓஎஸ் 12 என்ற புதிய இயங்கு தளத்தில் (ஓபரேட்டிங் சிஸ்டம்)...
ஆப்பிள் மேம்பாட்டாளர்கள் மாநாட்டில் முத்து நெடுமாறன்
சான் ஓசே – திங்கட்கிழமை ஜூன் 4-ஆம் தேதி முதல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஓசே நகரில் நடைபெறும் அனைத்துலக ஆப்பிள் தொழில் நுட்ப மேம்பாட்டாளர்களின் மாநாட்டில் மலேசியாவைச் சேர்ந்த...
ஆப்பிள் மேம்பாட்டாளர்கள் மாநாடு தொடங்குகிறது
சான் ஓசே – உலக அளவில் ஆப்பிள் நிறுவனத்தின் தொழில் நுட்ப மேம்பாட்டாளர்கள் குவியும் மாநாடாகவும், அனைத்துல தொழில் நுட்ப ஆர்வலர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் முக்கியக் களமாகவும் திகழும் ஆப்பிள் மேம்பாட்டாளர்கள் மாநாடு...