Home Tags ஆரம்பம்

Tag: ஆரம்பம்

வசூலை அள்ளுகிறது ஆரம்பம்

சென்னை, நவம்பர் 6-தீபாவளிக்கு வெளிவந்த படங்களில் அஜீத் நடித்த 'ஆரம்பம்' படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.திரையிட்ட நாள் முதல் அரங்கு நிறைந்த காட்சிகளாக இப்படம் ஓடிக்கொண்டிருக்கின்றது. அஜித்தின் ஆரம்பம் படத்தின் பட்ஜெட் ரூ.60...

அஜித்தின் ‘ஆரம்பம்’ இம்மாதம் 31ஆம் தேதி வெளியீடு!

சென்னை, அக் 14- நீதிமன்றத்தில் வழக்கு, யுவனின் பின்னணி இசை தாமதம் முதலிய காரணங்களால் தீபாவளிக்கு வருமா வராதா? என்று ஆருடம் கணிக்கும் அளவுக்கு தடுமாறிய அஜித்தின் ‘ஆரம்பம்’ படம் வருகிற 31-ஆம்...

‘தலைவா’, ‘சிங்கம்-2’ வை முறியடித்த அஜீத்தின் ‘ஆரம்பம்’

ஆக. 31- அஜித்தை வைத்து 'பில்லா' என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் மீண்டும் இணையும் படம் ‘ஆரம்பம்’. இப்படத்தில் அஜீத்துடன் ஆர்யா, நயன்தாரா ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை...