Home Tags ஆர்கே நகர் சட்டமன்றம்

Tag: ஆர்கே நகர் சட்டமன்றம்

ஆர்கே.நகர் இடைத்தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிடுகிறார் டிடிவி தினகரன்!

சென்னை - ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார் என இன்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், சசிகலாவின் ஒப்புதலோடு, கட்சி நிர்வாகத்தின்...

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது!

சென்னை,ஜூன் 4- ஜெயலலிதா போட்டியிடுவதற்கு ஏதுவாக ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகியதைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கு வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்...

ஆர்கே நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டி – அதிமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை, மே 30 - ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக ஜெயலலிதா போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை பெற்றதை தொடர்ந்து, தமிழக முதல்வராக கடந்த 23-ஆம்...

ஜெயலலிதா போட்டியிட உள்ள ஆர்.கே.நகர் தொகுதி- ஜூன் 27 இடைத்தேர்தல்

சென்னை, மே 26 - முதல்வர் ஜெயலலிதா போட்டியிட உள்ளதாக எதிர்பார்க்கப்படும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஜூன் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து இன்று முதலே அத்தொகுதியில் தேர்தல் நடத்தை...

ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா? சென்னையில் ஜெயலலிதா போட்டியா?

சென்னை, மே 18 – தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா மீண்டும் கூடிய விரைவில் பதவி ஏற்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் வேளையில், நேற்று, சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக சட்டமன்ற...