Tag: உணவுகள்
ரத்தத்தை சுத்தமாக்கும் உணவுகள்
கோலாலம்பூர், பிப் 6- மனித உடம்பில் இருக்கும் ரத்தம் தான் உண்ணும் உணவில் இருந்து சத்துக்களை கிரகித்து பிராணவாயுவாக மாற்றி மூளைக்கும், இதயத்திற்கும் அனுப்பவதோடு மனித நடமாட்டத்திற்கு தேவையான சக்தியையும் அளிக்கிறது.
ரத்தம் சுத்தமானதாக...
சுத்தமான உணவு முறையை தேர்வு செய்வோம்
கோலாலம்பூர், ஜன 13- நாம் உண்ணும் உணவில் சுகாதாரம் கடைப்பிடிப்பது மிக அவசியம். தூய்மையான உணவுகளை உண்பதன் மூலம் வரும் நோய்களில் இருந்து நன்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். அவ்வகையில்,
எப்போதும் கொதிக்க...
உடல் முழுவதும் மருந்தாகும் ஆட்டிறைச்சி
கோலாலம்பூர், செப். 27- மாமிச உணவிற்கும் சில மருத்துவக் குணங்கள் உண்டு.
சிறப்பாக ஆட்டு மாமிசத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு.
பல பகுதிகள் வாயுவை ஏற்படுத்தவும், அஜீரத்தை விளைவிக்கவும் கூடியவை என்பதால்,...
துரித உணவுகளை சாப்பிட்டால் புற்று நோய் உண்டாகும்!
கோலாலம்பூர், செப். 25- உணவே மருந்து... மருந்தே உணவு... என்ற பழமொழிக்கேற்ப சிறந்த உணவே நமக்கு மருந்தாக அமையும்!
அதே நேரத்தில், அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கேற்ப எந்த உணவையும் அளவோடு...
சின்ன சீரகத்தின் மருத்துவ குணங்கள்
செப். 20- சீர் + அகம் = சீரகம்.
அகத்தை அதாவது நமது இரைப்பையை சீராக இயங்க வைக்கும் ஓர் முக்கியமான உணவு பொருள் சீரகம்.
காரச் சுவையுடைய சீரகம், ஜீரணத்தை தூண்டும் இயல்புடையது. மேலும்...
கால்சியம், இரும்பு, புரதம் நார்ச்சத்து நிறைந்த கேழ்வரகு
கோலாலம்பூர், செப் 4- கேழ்வரகு ஆண்டுக்கொரு முறை விளையும் தானியப் பயிர் ஆகும்.
இதன் வேறு பெயர்கள் ராகி மற்றும் கேப்பை. எத்தியோப்பியாவின் உயர்ந்த மலைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட இப்பயிர் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு...
தோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்!
கோலாலம்பூர், ஆக. 26- சைவ உணவுகள் எடுத்துக்கொள்வது நமது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே:-
நச்சுக்களை அகற்றுபவை:-
நார்சத்து மிகுந்த சுரைக்காய்,...
அதிக உப்பு ஆபத்தானது! ஆய்வில் தகவல்
கோலாலம்பூர், ஆக. 23- ‘உப்பில்லா பண்டம் குப்பையில்’ என்ற பழமொழிகேற்ப, உப்பானது நாம் சாப்பிடும் உணவுகளில் சுவைக்கூட்ட பயன்படுகிறது.
அதே சமயம், நாம் சாப்பிடும் உணவுகளில் உப்பின் அளவு அதிகமானால் உடலுக்கு ஆபத்து என்று...
பாலில் உள்ள சத்துக்கள்…….
ஆக. 7- உண்ணும் உணவுப் பொருட்களிலேயே பால் மிகவும் இன்றியமையாத ஒன்று. பால் சுவையுடன் இருப்பதோடு, சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருளும் கூட.
வளரும் குழந்தைகளுக்கு சுண்ணாம்பு சத்து மற்றும் புரத சத்து மிகவும்...
என்றும் இளமையுடன் இருக்க தினமும் தேனை அருந்த வேண்டும்
கோலாலம்பூர், ஜூலை 27- தேன் ஓர் இனிய உணவுப்பொருள் ஆகும். மருத்துவ குணமும் கொண்டது. பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில்(திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகின்றன.
தேன் அருந்துவதால் ஏற்படும் நன்மைகளை சிறிது...