Home நாடு சுத்தமான உணவு முறையை தேர்வு செய்வோம்

சுத்தமான உணவு முறையை தேர்வு செய்வோம்

1152
0
SHARE
Ad

wash vege

கோலாலம்பூர், ஜன 13- நாம் உண்ணும் உணவில் சுகாதாரம் கடைப்பிடிப்பது மிக அவசியம். தூய்மையான உணவுகளை உண்பதன் மூலம் வரும் நோய்களில் இருந்து நன்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். அவ்வகையில்,

  1. எப்போதும் கொதிக்க வைத்த நீரை பருகுவது மிகச் சிறப்பு.
  2. சமையல் செய்யும் காய்கறிகளை கழுவிச் சுத்தம் செய்து சாப்பிட வேண்டும். குறிப்பாக, நிலத்தடியில் விளையும் முள்ளங்கி, கேரட் போன்ற காய்கறி வகைகளையும் கிழங்குகளையும் நன்றாக சுத்தம் செய்து சாப்பிட வேண்டும்.
  3.  நாம் உண்ணும் முன் பழங்களைக் கழுவிச் சுத்தம் செய்து சாப்பிட வேண்டும்.
  4. இறைச்சியை நன்றாக வேக வைத்து மட்டுமே சாப்பிட வேண்டும்.
  5. ஈக்களும், பிற பூச்சிகளும் உணவுப் பண்டங்களில் மீது உட்கார்ந்து ஊர்ந்து செல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  6. நேரம் கடந்த அல்லது கெட்டுப்போன உணவு உண்பதை தவிர்த்துவிட வேண்டும்.