Tag: எவரெஸ்ட் சிகரம்
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இமயமலைத் தொடரில் ஏற்பட உள்ளது
புது டில்லி: இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்களுக்கு நிகரான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இமயமலைத் தொடரில் ஏற்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
ரிக்டர் அளவு 8 அல்லது அதற்கு மேல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இமயமலைத் தொடரை...
எவரெஸ்ட் மலையின் உச்சியை 23 முறை ஏறி உலக சாதனை படைத்த ஷெர்ப்பா!
புது டில்லி: எவரெஸ்ட் மலையின் உச்சியை 23 முறை ஏறி 49 வயதான நேபாள ஷெர்ப்பா காமி ரிதா சாதனை படைத்துள்ளார்.
நேபாள அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த சிகரத்தில் ஏறுவதற்கு அரசின் அனுமதி...
எவரெஸ்ட் மலையேறும் மலேசியக் குழுவை வேதமூர்த்தி வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்
புத்ராஜெயா - மலேசியத் திருநாட்டின் பெருமையை எவரெஸ்ட் சிகரத்தில் நாட்டும்படி மலையேற்றக் குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி வழி அனுப்பி வைத்தார்.
‘டிரீம்ஸ்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் அரசு சாரா...
எவரெஸ்ட் சிகரத்தில் ஹிலாரி முனை அழிந்தது!
காத்மாண்டு - எவரெஸ்ட் சிகரத்தின் முக்கிய முனையான 'ஹிலாரி முனை' சரிந்து விழுந்ததாகத் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
எனினும், அங்கு வீரர்கள் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்பது குறித்த சேதவிவரங்கள் இன்னும் தெரியவில்லை. இமையமலையின் எவரெஸ்ட் சிகரத்தில்...
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த 3-வது மலேசிய இந்தியர்!
கோலாலம்பூர் - எம்.மகேந்திரன் மற்றும் என்.மோகனதாஸ் ஆகியோருக்கு அடுத்து, எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து மலேசியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார் ஜோகூரைச் சேர்ந்த ரவி சந்திரா.
இச்சாதனையின் மூலம் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த மூன்றாவது மலேசிய...