Home Featured இந்தியா எவரெஸ்ட் சிகரத்தில் ஹிலாரி முனை அழிந்தது!

எவரெஸ்ட் சிகரத்தில் ஹிலாரி முனை அழிந்தது!

836
0
SHARE
Ad

Everestகாத்மாண்டு – எவரெஸ்ட் சிகரத்தின் முக்கிய முனையான ‘ஹிலாரி முனை’ சரிந்து விழுந்ததாகத் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

எனினும், அங்கு வீரர்கள் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்பது குறித்த சேதவிவரங்கள் இன்னும் தெரியவில்லை. இமையமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் உலகின் பல நாடுகளில் இருந்தும் மலையேற்ற வீரர்கள் ஏறிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், ஹிலாரி முனை சரிந்ததாக பிரிட்டனைச் சேர்ந்த மலையேற்ற வீரர் ஒருவர் உறுதி செய்திருக்கிறார். இது குறித்து தனது பேஸ்புக்கிலும் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice