Home Featured நாடு எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த 3-வது மலேசிய இந்தியர்!

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த 3-வது மலேசிய இந்தியர்!

1096
0
SHARE
Ad

கோலாலம்பூர் – எம்.மகேந்திரன் மற்றும் என்.மோகனதாஸ் ஆகியோருக்கு அடுத்து, எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து மலேசியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார் ஜோகூரைச் சேர்ந்த ரவி சந்திரா.

இச்சாதனையின் மூலம் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த மூன்றாவது மலேசிய இந்தியர் என்ற பெருமையை அடைந்துள்ளார்.

அவரது சாதனைக்கு செல்லியலின் வாழ்த்துகள்!

#TamilSchoolmychoice

Ravi

Ravi2

Ravi3

படங்கள்: பேஸ்புக்.