Tag: எவரெஸ்ட் விபத்து
நேபாளம் : காணாமல் போன 2 மலேசிய மலையேற்ற வீரர்கள்
காட்மாண்டு, மே 4- நேபாளில் காணாமல் போன இரு மலேசிய மலையேற்ற வீரர்கள் குறித்து இதுவரை புதுத் தகவல் ஏதும் இல்லை. இருவரும் காணாமல் போன பிறகு அவர்களைப் பற்றி நேபாள் காவல்துறை மற்றும் அந்நாட்டு மீட்பு...
நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் மலையேறிகள் மரண எண்ணிக்கை 17 ஆக உயர்வு – 61 பேர்...
காட்மாண்டு, ஏப்ரல் 26 - நேற்று நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம், உலகின் உயர்ந்த மலைச்சிகரமான எவரெஸ்ட் மலைப் பகுதியையும் தாக்கி, அங்கு மலை முகடுகளில் பனிப்பாறைச் சிதறல்களை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக, எவரெஸ்ட் மலையடிவாரத்தில்...
நேபாளம்: மணிக்கணக்கில் உயரும் மரண எண்ணிக்கை – தற்போது 1,400!
காட்மாண்டு, ஏப்ரல் 26 - போதிய கட்டமைப்பு இல்லாத பூகோள அமைப்பு - அடிப்படை வசதிகள் இல்லாத குறை - திடீரென நிகழ்ந்து விட்ட நில நடுக்கத்தை எதிர்கொள்ள போதிய முன் எச்சரிக்கை...
இமயமலையில் பனிச்சரிவில் சிக்கி 13 மலையேற்றப் பயிற்சியாளர்கள் உயிரிழந்தனர்
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
காட்மாண்டு, ஏப்ரல் 19 – இமய மலையில் உள்ள உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில்...