Home Tags எஸ்.எஸ்.ராஜமெளலி

Tag: எஸ்.எஸ்.ராஜமெளலி

பாகுபலி படம் சீனாவில் 5000 திரையரங்குகளில் வெளியாகிறது!

சென்னை - எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியாகி, வசூலில் உலக சாதனை படைத்த திரைப்படம் பாகுபலி. இத்திரைப்படம், சீனாவின் 5000...

பூசன் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப் பாகுபலி தேர்வு!

ஐதராபாத்- கொரியாவின் புகழ்பெற்ற பூசன் சர்வதேசத் திரைப்பட விழாவில் பங்கேற்க பாகுபலி படம் தேர்வாகியுள்ளது. மேலும்,ஆஸ்கார்’ போட்டியில் பங்கேற்கச் செய்யவும் முடிவு செய்து, ‘ஆஸ்கார்’ விருதுக் குழுவினருக்குப் ‘பாகுபலி’ படக் குழுவினர் விண்ணப்பித்திருக்கிறார்கள். ஆசியாவில்...

விரைவில் ராஜமெளலி இயக்கத்தில் அஜித்!

ஐதராபாத், ஆகஸ்டு 4- பாகுபலி படத்தை இயக்கி உலகப் புகழ் பெற்றுள்ள ராஜமெளலி விரைவில் அஜித்தை இயக்கவிருக்கிறார். பாகுபலியின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வரும் ராஜமெளலி, அப்படத்தின் பணிகள் நிறைவடைந்ததும் மகேஷ்பாபுவை வைத்துத்...

ஆங்கிலம், சீன மொழிகளில் புதுப்பொலிவுடன் வரவிருக்கிறது பாகுபலி!

சென்னை, ஜூலை 31-பாகுபலி படத்தை ஆங்கிலம் மற்றும் சீன மொழியிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடவிருக்கிறார்கள். பாகுபலி திரைப்படம் தமிழிலும் தெலுங்கிலும் நேரடியாகவும், இந்தி மற்றும் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியாகி, வசூலில் உலக சாதனைப்...

பாகுபலி இவ்வளவு வெற்றி பெறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை- ராஜமெளலி!

ஐதராபாத், ஜூலை 13- பாகுபலி படம் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறும் என்று உண்மையாகவே நான் எதிர்ப்பார்க்கவில்லை என்று இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி தெரிவித்துள்ளார். உலகளவில் பெரிய எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிய பாகுபலி படம், கடந்த...