Home Tags கிரிக்கெட் சூதாட்டம்

Tag: கிரிக்கெட் சூதாட்டம்

சிறையில் ஸ்ரீசாந்தின் முதல்நாள் அனுபவம்- இரவில் தூங்கவில்லை

புதுடெல்லி, மே30- கிரிக்கெட் சூதாட்ட புகாரில் கடந்த 16-ந் தேதி கைதான ஸ்ரீசாந்த், 10 நாட்களுக்கு மேலாக போலீஸ் காவலில் இருந்தார். நீதிமன்றத்தின்  உத்தரவுப்படி, நேற்றுமுன்தினம் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். முதலாம் எண் திகார் சிறையில்...

ஐ.பி.எல். சூதாட்டப்புகாரை விசாரிக்க முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு நியமனம்

புதுடெல்லி, மே 29-நடந்து முடிந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சீனிவாசனின் மருமகனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும்...

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தலைவர் பதவியை துறக்கமாட்டேன்- சீனிவாசன்

புதுடெல்லி, மே 25- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதலாளியும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரான என். சீனிவாசனின் மருமகனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரியான குருநாத் மெய்யப்பனை...

ஐ.பி.எல் இறுதிப்போட்டிக்காக ரூ.1500 கோடி வரை பந்தயம்

புதுடெல்லி, மே 24- சூதாட்ட புகார் தொடர்பாக நாடு முழுவதும் நடைபெற்று வரும் போலீசார் விசாரணையை கண்டு கொள்ளாமல், ஐ.பி.எல் இறுதிப்போட்டிக்காக ரூ.1500 கோடி வரை பந்தயம் கட்டப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இறுதிப்போட்டிக்கான...

மறைந்த நடிகர் தாராசிங் மகன் விண்டு கிரிக்கெட் சூதாட்டம் காரணமாக கைது!

புதுடில்லி, மே 21 - ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக ராஜஸ்தான் ராயல் அணியின் 3 வீரர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முக்கிய தரகர்களும் போலீசில் சிக்கி வருகின்றனர். சென்னையில் கைதான தரகர்கள் 4...