Home Tags கீரைகள்

Tag: கீரைகள்

கொத்தமல்லிக் கீரையின் மருத்துவ குணங்கள்!

கோலாலம்பூர், செப். 17- கொத்தமல்லிக் கீரை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார் போன்றவற்றில் மணத்திற்காக இக்கீரையைப் பயன்படுத்துவார்கள். கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும்...

வாழை இலையின் பயன்கள்

கோலாலம்பூர், செப். 12- இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம். அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது....

கற்ப மூலிகை கற்பூரவள்ளி

செப் . 10- காய கற்பம் என்பது காயம் என்னும் உடலை என்றும் இளமையுடன் வைத்திருக்க உதவும் மருந்தாகும்.சித்தர்கள் தங்களின் தவப் பயனால் கண்டறிந்த மருத்துவ முறைகளில் கற்ப முறைக்கு தனிச்சிறப்புண்டு. நோய்நாடி நோய்...

நோய்த்தடுப்பு ஆற்றல் கொண்டது வெற்றிலை

ஆக. 14- மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன் பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத் தப்படும் தாவரங்களில் வெற்றிலையும் ஒன்றாகும். கிமு 2-ம் நூற்றாண்டில் இலங்கையில் எழுதப்பட்டமகாவம்சம் என்னும்...

மணத்தக்காளி மருத்து குணங்கள்

கோலாலம்பூர், ஆக.  12- வாய்ப் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்சனைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும். 100...

மருத்துவ குணம் நிறைந்த கரிசலாங்கண்ணி

கோலாலம்பூர், ஜூன் 25- கரிசலாங்கண்ணி மூலிகைக் கீரைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவத்தில் மிகச் சிறப்பான இடம் இருந்தது. கரிசலாங்கண்ணி தாவரம் முழுவதுமே மருத்துவ குணம் கொண்டது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:- கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து,...

ஞாபகசக்தி பெருகுவதற்கு வல்லாரையின் மருத்துவ குணங்கள்

செயலில் வல்லாரை அறிவில் வல்லாரை ஆற்றலில் வல்லாரை அதுவே மூலிகையில் ஒரு வல்லாரை "வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே' என்பது பழமொழி. வல்லாரைய அதிகப் பேர்விரும்பி உண்பார்கள் ஏனென்றால் அதன் சுவை மட்டுல்ல மருத்துவத்திற்கு சிறந்த கீரை வகையாகும். வீட்டுச் சமையலில் இக்...

புதினாவின் மருத்துவகுணங்கள்

கோலாலம்பூர், மே 4- புதினா வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியவற்றிற்கு உதவுகிறது. புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன. புதினாக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால்...

அகத்திக்கீரையின் அருமை

கோலாலம்பூர், மே 3- தாவரங்களில் கீரை வகைகள் மிகவும் சத்து மிக்கவை என்பது நாம் அறிந்ததே. அதிலும் அகத்திக்கீரை அதிக சத்துக்களையும், வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. சுவையான இக்கீரை, நம் நாடெங்கும் பயிரிடப்படுகிறது. அகத்திக்கீரையின் தாயகம்...

மாரடைப்பை குணப்படுத்தும் வெந்தயக் கீரை

கோலாலம்பூர், ஏப்ரல் 12- வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை, மாலை ஒரு உருண்டை அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து விடும். வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில்...