Home Tags கூட்டரசுப் பிரதேச தின விருதுகள்

Tag: கூட்டரசுப் பிரதேச தின விருதுகள்

டாக்டர் ஞானபாஸ்கரனுக்கு ‘டத்தோ’ விருது

கோலாலம்பூர் : அரசியல், சமூகம், பொதுச் சேவை, மருத்துவம் என பல்வேறு துறைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அளப்பரிய சேவைகளை வழங்கியிருக்கும் டாக்டர் என்.ஞானபாஸ்கரனுக்கு கூட்டரசுப் பிரதேச தினத்தை முன்னிட்டு 'டத்தோ' விருது...

கூட்டரசுப் பிரதேச தின விருதுகள் – கிம்மா தலைவர் சைட் இப்ராகிமுக்கு டத்தோஸ்ரீ!

பிப்ரவரி 1 - இன்று கூட்டரசுப் பிரதேச தினத்தை முன்னிட்டி மாமன்னரால் வழங்கப்படும் விருதுகளைப் பெறுபவர்களில் கிம்மா எனப்படும் மலேசிய இந்திய முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் சைட் இப்ராகிம் பின்...

கூட்டரசுப் பிரதேச தின மாமன்னர் விருதுகள்: சரவணனுக்கு டத்தோ; நல்லாவுக்கு டத்தோஸ்ரீ!

பிப்ரவரி 1 - இன்று கூட்டரசுப் பிரதேச தினத்தை முன்னிட்டு மாட்சிமை தங்கிய மாமன்னரால் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.  ம.இ.கா தேசிய உதவித் தலைவரும், ம.இ.கா கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவருமான டத்தோ எம்.சரவணனுக்கு...