Home நாடு கூட்டரசுப் பிரதேச தின மாமன்னர் விருதுகள்: சரவணனுக்கு டத்தோ; நல்லாவுக்கு டத்தோஸ்ரீ!

கூட்டரசுப் பிரதேச தின மாமன்னர் விருதுகள்: சரவணனுக்கு டத்தோ; நல்லாவுக்கு டத்தோஸ்ரீ!

854
0
SHARE
Ad

DATUK SERI G PALANIVELபிப்ரவரி 1 – இன்று கூட்டரசுப் பிரதேச தினத்தை முன்னிட்டு மாட்சிமை தங்கிய மாமன்னரால் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.  ம.இ.கா தேசிய உதவித் தலைவரும், ம.இ.கா கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவருமான டத்தோ எம்.சரவணனுக்கு டத்தோ விருது வழங்கப்பட்டுள்ளது.

மலேசிய இந்தியர் ஐக்கியக் கட்சியின் தலைவர் டத்தோ கே.எஸ்.நல்லாவுக்கு டத்தோஸ்ரீ என்ற உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.