Home Tags கூட்டரசுப் பிரதேச நாடாளுமன்றத் தொகுதிகள்

Tag: கூட்டரசுப் பிரதேச நாடாளுமன்றத் தொகுதிகள்

புத்ரா ஜெயா தொகுதியில் ராட்சி ஜிடின் பெரிக்காத்தான் சார்பில் போட்டி

புத்ரா ஜெயா : நடப்பு கல்வி அமைச்சர் முகமட் ராட்சி மாட் ஜிடின் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சார்பில் பெர்சாத்து வேட்பாளராக புத்ரா ஜெயா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவுள்ளார். அம்னோவின் தெங்கு அட்னான் தெங்கு...

வான் அசிசா, பண்டார் துன் ரசாக் தொகுதியில் போட்டி

கோலாலம்பூர் : அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட பிகேஆர் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான வான் அசிசா வான் இஸ்மாயில் மீண்டும் 15-வது பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறார். சிலாங்கூரிலுள்ள...

ஜசெக வேட்பாளர்கள்: செராஸ், புக்கிட் பிந்தாங், செபுத்தே தொகுதிகளில் மாற்றமில்லை

பெட்டாலிங் ஜெயா - கூட்டரசுப் பிரதேசத்தில் போட்டியிடும் ஜசெக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று திங்கட்கிழமை பெட்டாலிங் ஜெயாவில் அறிவித்தார். அதன்படி, செராஸ், புக்கிட் பிந்தாங், செபுத்தே ஆகிய...

தேர்தல் – 14: முக்கியத்துவத்தை இழந்த பிரிக்பீல்ட்ஸ் இந்திய வாக்காளர்கள்

கோலாலம்பூர் – தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தொகுதி எல்லைகள் மீதான சீர்திருத்தங்களின் தாக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வாக்காளர்கள் மத்தியில் விவாதங்களாக எழுந்து வருகின்றன. அரசியல் கட்சிகள் தங்களின் தொகுதிகள், வேட்பாளர்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள்...

“கட்சிக்காக பதவியை விட்டுக் கொடுக்க முன்வந்த சுந்தர்” பாலகுமாரன் பாராட்டு!

கோலாலம்பூர் - "கட்சியின் நலன் கருதியும், சமுதாயத்துக்காகவும் தனது பதவியை விட்டுக் கொடுக்க முன்வந்த டத்தோ சுந்தர் சுப்ரமணியத்தின் செயலானது வரவேற்கத்தக்கது. மூத்த தலைவர்கள் பலர் அமைதி காத்த நிலையில் கட்சியின் ஒற்றுமையை...

கூட்டரசுப் பிரதேச நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} மே 05- இன்று நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலின் படி,...