Tag: ங்கே கூ ஹாம்
அவசர கால சட்டத்தை அகற்றக் கோரி நாடாளுமன்றத்தில் தீர்மானம்
கோலாலம்பூர் : கடந்த ஜனவரி மாதத்தில் அமுலாக்கப்பட்ட அவசர கால சட்டத்தை அகற்றக் கோரி நாடாளுமன்றத்தில் 4 தீர்மானங்கள் எதிர்க்கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தீர்மானத்தைத் தடுத்து நிறுத்துவதற்கோ, மறுப்பதற்கோ நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு அதிகாரமில்லை...
புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அவையில் இருந்து வெளியேற்றம்
கோலாலம்பூர் : இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ங்கே கூ ஹாம் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அவரை வெளியேற்றும் உத்தரவை நாடாளுமன்ற அவைத்தலைவர் அசார் அசிசான் ஹருண் பிறப்பித்தார்.
நிதி அமைச்சர் ...
பாலியல் புகார் கூற இந்தோனிசியப் பெண்ணுக்கு 100,000 ரிங்கிட் தரப்பட்டதா?
பாலியல் வல்லுறவு கொண்டதாகப் புகார் சுமத்தப்பட்டிருக்கும் பவுல் யோங் சூ கியோங் விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நபருக்கு 100,000 ரிங்கிட் பணம் தரப்பட்டதாக பேராக் சட்டமன்ற அவைத் தலைவர் ஙே கூ ஹாம் புகார் செய்திருக்கிறார்.
80 மில்லியன் சொத்து கொண்ட ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்
ஈப்போ – பொதுவாக ஜசெக அரசியல்வாதிகளும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் எளிமையானவர்களாக, மிகச் சாதாரணப் பின்னணியைக் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால், ஊழல் தடுப்பு ஆணையத்திடம் நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சொத்து...